![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Bagha_Museum.jpg/640px-Bagha_Museum.jpg&w=640&q=50)
பாகா அருங்காட்சியகம்
வங்கதேசத்தின் ராச்சாகி கோட்டத்தில் உள்ள ஓர் அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
பாகா அருங்காட்சியகம் ( Bagha Museum ) வங்காளதேசத்தின் ராச்சாகி மாவட்டம் பாகா உபசீலாவில் உள்ள ஓர் அருங்காட்சியகம் ஆகும். 2012 ஆம் ஆண்டு சூலை மாதம் இது நிறுவப்பட்டது. 2015 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதியன்று பொது மக்களுக்காகத் திறக்கப்பட்டது. [2] [3]
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
বাঘা জাদুঘর | |
![]() | |
நிறுவப்பட்டது | மே 7, 2015 (2015-05-07)[1] |
---|---|
அமைவிடம் | பாகா, ராச்சாகி, வங்காளதேசம் |
ஆள்கூற்று | 24.19811°N 88.83992°E / 24.19811; 88.83992 |
உரிமையாளர் | வங்கதேச அரசு |
கட்டிட விவரங்கள் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டுமான ஆரம்பம் | சூன் 2011 |
நிறைவுற்றது | சுலை 2012 |
செலவு | 62,00,000 டாக்காக்கள் |
மூடு