![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/70/Bihar_district_location_map_Bhagalpur.svg/langta-640px-Bihar_district_location_map_Bhagalpur.svg.png&w=640&q=50)
பாகல்பூர் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை மாவட்டத்தைப் பற்றியது பற்றியது. தலைநகரத்திற்கு, பாகல்பர் என்பதைப் பாருங்கள்.
பாகல்பூர் மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் பாகல்பூரில் உள்ளது.[2]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() பாகல்பூர் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பாகல்பூர் |
தலைமையகம் | பாகல்பூர் |
பரப்பு | 2,570 km2 (990 sq mi) |
மக்கட்தொகை | 3,032,226 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,180/km2 (3,100/sq mi)[1] |
நகர்ப்புற மக்கட்தொகை | 600,100 (19.79 %) |
படிப்பறிவு | 64.96 per cent[1] |
பாலின விகிதம் | 879/1000 |
மக்களவைத்தொகுதிகள் | பாகல்பூர் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே. நெ 31, தே. நெ 81 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1166 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு