![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/Wahlberg%2527s_Honeyguide_%2528Prodotiscus_regulus%2529.jpg/640px-Wahlberg%2527s_Honeyguide_%2528Prodotiscus_regulus%2529.jpg&w=640&q=50)
பழுப்பு முதுகு தேன் பறவை
From Wikipedia, the free encyclopedia
வால்ல்பெர்க் தேன் பறவை, (Brown-backed honeybird) வால்பெர்க் தேன்வழிகாட்டி மற்றும் கூரிய அலகு தேன்வழிகாட்டி என்றும் அழைக்கப்படும் பழுப்பு-முதுகுத் தேன் பறவை (புரோடோடிசுகசு ரெகுலசு), இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை இனமாகும். இந்த பறவைக்குச் சுவீடன் இயற்கை ஆர்வலர் ஜோகான் ஆகஸ்ட் வால்ல்பெர்க் நினைவாகப் பெயரிடப்பட்டது.
விரைவான உண்மைகள் பழுப்பு முதுகு தேன் பறவை, காப்பு நிலை ...
பழுப்பு முதுகு தேன் பறவை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு |
குடும்பம்: | இண்டிகேடோரிடே |
பேரினம்: | புரோடோடிசுகசு |
இனம்: | பு. ரெகுலசு |
இருசொற் பெயரீடு | |
புரோடோடிசுகசு ரெகுலசு (சுந்தேவால், 1898) | |
![]() |
மூடு