பழுப்பு ஈப்பிடிப்பான்
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
பழுப்பு ஈப்பிடிப்பான் (Muscicapa dauurica) என்பது பாசரிபாம்சு வரிசையிலுள்ள முசிகாபிடே குடும்பத்திலுள்ள ஒரு சிறிய ஈப்பிடிப்பான். ஜப்பான், மங்கோலியா, கிழக்கு சைபீரியா, இமயமலைப் பிரதேசங்களில் இனப்பெருக்கம் செய்வதும் இந்தியாவில் கேரளாவில் பெருமளவும் தமிழ்நாடு, கருநாடகம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கூடமைப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளன[2].
விரைவான உண்மைகள் பழுப்பு ஈப்பிடிப்பான், காப்பு நிலை ...
பழுப்பு ஈப்பிடிப்பான் | |
---|---|
பழுப்பு ஈப்பிடிப்பான் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முசிகாபிடே |
பேரினம்: | முசிகாபா |
இனம்: | மு. தாயுரிகா |
துணையினம்: | மு. தா. தாயுரிகா மு. தா. பொன்னென்சிசு |
இருசொற் பெயரீடு | |
முசிகாபா தாயுரிகா பாலாசு, 1811 | |
வேறு பெயர்கள் | |
முசிகாபா வில்லியம்சோனி |
மூடு