பலோடா பஜார்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நடுவில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட / From Wikipedia, the free encyclopedia
பலோடா பஜார் (Baloda Bazar), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் நடுவில் உள்ள பலோடா பஜார் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இராய்ப்பூர் 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் சிமெண்ட் ஆலைகளின் மையம் ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 254 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பலோடா பஜார், நாடு ...
பலோடா பஜார் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): பலோடா | |
ஆள்கூறுகள்: 21.67°N 82.17°E / 21.67; 82.17 | |
நாடு | ![]() |
மாநிலம் | சத்தீஸ்கர் |
மாவட்டம் | பலோடா பஜார் |
ஏற்றம் | 254 m (833 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 26,632 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி மொழி, சத்திசுகரி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 493332 |
வாகனப் பதிவு | CG-22 |
இணையதளம் | balodabazar |
மூடு