பலவான் (தீவு)
From Wikipedia, the free encyclopedia
பலவான் (Palawan) என்பது பிலிப்பீன்சில் உள்ள பலவான் மாகாணத்தின் மிகப்பெரிய தீவாகவும், நாட்டின் ஐந்தாவது பெரிய தீவாகவும் இருக்கிறது. இந்தத் தீவின் வடமேற்கு கடற்கரை தென் சீனக் கடலிலும், தென்கிழக்கு கடற்கரை சுலு கடலின் வடக்கு எல்லையின் ஒரு பகுதியாகவும் உள்ளது. [1] தீவின் சில பகுதி வளர்ச்சியடையாததாக கருதப்பட்டாலும், பெரும்பாலான பகுதி இன்னும் பாரம்பரியமாகவே உள்ளது. ஏராளமான வனவிலங்குகள், காடுகள், மலைகள், சில வெள்ளை மணல் கடற்கரைகள் போன்றவை பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. அதே போல் சர்வதேச நிறுவனங்களும் வளர்ச்சி வாய்ப்புகளை எதிர்பார்க்கின்றன. [2]
விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...
பலவான் தீவின் அமைவிடம் | |
புவியியல் | |
---|---|
அமைவிடம் | தென்கிழக்காசியா |
தீவுக்கூட்டம் | பிலிப்பீன்சு |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | தென்சீனக் கடல் சுலு கடல் |
பரப்பளவு | 12,188.6 km2 (4,706.0 sq mi) |
பரப்பளவின்படி, தரவரிசை | 64வது |
நீளம் | 425 km (264.1 mi) |
அகலம் | 40 km (25 mi) |
கரையோரம் | 1,354.1 km (841.4 mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,085 m (6,841 ft) |
உயர்ந்த புள்ளி | மத்தலிங்கஜன் மலை |
நிர்வாகம் | |
மூடு