பர்ணசாலை
ஆந்திராவிலுள்ள ஒரு கிராமம் / From Wikipedia, the free encyclopedia
பர்ணசாலை (Parnasala) என்பது இந்தியாவின் தெலங்காணாவில் புதிதாக உருவாக்கப்பட்ட பத்ராத்ரி கொத்தகூடம் மாவட்டத்தில் (முன்னர் கம்மம் மாவட்டம்) தும்முகுடேம் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இந்த கிராமம் சாலை மற்றும் படகுகள் மூலம் அணுகக்கூடியது. மேலும், கோவில் நகரமான பத்ராசலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பர்ணசாலை, நாடு ...
பர்ணசாலை | |
---|---|
ஆள்கூறுகள்: 17.932°N 80.896°E / 17.932; 80.896 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | கம்மம் |
ஏற்றம் | 55 m (180 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 513 |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | telangana |
மூடு
பத்ராசலம் பகுதியில் இதிகாச இராமாயணத்துடன் தொடர்புடைய பல இந்து கோவில்கள் உள்ளன.[2]