![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
பருகூர்
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி ஆகும் / From Wikipedia, the free encyclopedia
பருகூர் (Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பருகூர் வட்டம் மற்றும் பருகூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பருகூா் பேரூராட்சி விவசாயம், துணி வியாபாரம், மாங்கனி, தேங்காய், கிரானைட்டு கற்கள் கொண்ட நகரமாகும்.
விரைவான உண்மைகள்
பருகூர் | |||||||
அமைவிடம் | 12°32′34″N 78°21′25″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||||||
வட்டம் | பர்கூர் வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | |||||||
மக்கள் தொகை | 16,366 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 503 மீட்டர்கள் (1,650 அடி) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/bargur |
மூடு