பயனர் பேச்சு:R.srinivaas
From Wikipedia, the free encyclopedia
வணக்கம். நீங்கள் தொடங்கிய இராமானுசன் கூட்டுகை என்னும் பக்கம் மீள்விக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முழுமை செய்வீர்கள் என்னும் நோக்கில் மீள்வித்தேன். அருள்கூர்ந்து கூடிய விரைவில் நிறைவு செய்யுங்கள். இல்லை எனில் இக் கட்டுரை மீண்டும் நீக்க நேரிடலாம். நானும் மொழி பெயர்த்து உதவ முடியும், ஆனால் இக்கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றி ஆங்கில விக்கியில் மாறுபட்ட கருத்துரையாடல்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றையும் கருத்தில் கொண்டு ஏற்கப்பட்ட கருத்துகளை மட்டும் மொழிபெயர்க்கவும். நன்றி--செல்வா 16:19, 4 சூலை 2011 (UTC)
_|_