பயனர் பேச்சு:2006cs016
From Wikipedia, the free encyclopedia
வருக! உங்கள் முதல் குறுங்கட்டுரை நல்ல துவக்கம். தலைப்புகள் தமிழில் இருக்க வேண்டும், ஆகவே கணினி-மாந்த இடைத்தொடர்பு என்று உங்கள் கட்டுரையின் தலைப்பை மாற்றியுள்ளேன். உங்கள் ஆக்கதிற்கு நன்றி. தொடர்ந்து நல்லாக்கங்கள் தாருங்கள். உதவிகள் வேண்டின் தயங்காமல் கேளுங்கள்.--செல்வா 18:29, 6 ஜனவரி 2009 (UTC)
வாருங்கள், 2006cs016!
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/Chocolate_chip_cookies.jpg/640px-Chocolate_chip_cookies.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/5/5f/Signature_button.png)
விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.