From Wikipedia, the free encyclopedia
கொங்குநாடு முன்னேற்றக் கழகம் கட்டுரையில் தற்போது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பற்றிய செய்தி நிறைய உள்ளது. இக்கட்டுரையை சரிபாருங்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்ற சிறு கட்டுரையையும் தொடங்கிவிடுங்கள். உங்களுக்கு அவ்விரண்டு கட்சிகளின் தற்போதய நிலை பற்றி சிறிதாளவாவது தெரியும் என்று கருதுவதால் இக்கோரிக்கை. --குறும்பன் (பேச்சு) 17:03, 12 சனவரி 2014 (UTC)
வணக்கம், சோடாபாட்டில். தேனி சுப்பிரமணி நிருவாக அணுக்க நீக்கல் கோரிக்கை தொடர்பான ஐவர் குழுவில் பணியாற்றிய ஒருவர் என்ற முறையில், இக்கோரிக்கை இப்பொழுது வாக்கெடுப்புக் கட்டத்தை எட்டியுள்ளது என்பதை உங்கள் கவனத்துக் கொண்டு வருகிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 05:41, 5 மார்ச் 2014 (UTC)
நண்பர் தேனியாரிடம் பின்வரும் உரையாடலில் வெளி இணைப்பை தன் தளத்தில் இருந்தும் மேற்கோளாகத் தரலாம் என்று கூறியுள்ளீர்கள். வெளி இணைப்பாகத்தான் தரக்கூடாது என்றீர்கள். அதை உறுதிப்படுத்தவும். இந்த விதி எதாவது பக்கத்தில் உள்ளதா?
//பயனர் பேச்சு:Theni.M.Subramani/தொகுப்பு 3#சீகன் பால்க் வெளியிணைப்பு
சுப்பிரமணி, பயனர்கள் நாம் நடத்தும் வலைத்தளங்கள்/ வலைப்பதிவுகளுக்கு வெளி இணைப்புகள் தர வேண்டாம் என்று விக்கிப்பீடியா:வெளி இணைப்புகள் கொள்கை உள்ளது. விளம்பரத்துக்காக இணைப்பவர்கள், விக்கிப்பீடியாக்காரர்கள் நீங்கள் மட்டும் இணைத்துக் கொள்கிறீர்கள் என்று குற்றம் சாட்டுவதால், நமது இணைப்புகளை நாம் தரக்கூடாது என்று முடிவு செய்துள்ளோம். எனவே சீகன் பால்க் கட்டுரையிலிருந்து முத்துக்கமலம் வெளி இணைப்பை மீண்டும் எடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்
தங்கள் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.முத்துக்கமலத்தில் வெளியான கட்டுரையை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரையை விரிவுபடுத்தலாமா?--தேனி.எம்.சுப்பிரமணி
ஆம் மேற்கோளாக/உசாத்துணையாக சுட்டிவிட்டால் ஒரு சிக்கலும் இல்லை.--சோடாபாட்டில்
நன்றி. அப்படியே செய்துவிடலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 12:50, 18 ஆகத்து 2011 (UTC)//
--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 17:05, 6 மார்ச் 2014 (UTC)
பயனர்:Sodabottle பதில் தரலாமே?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:17, 9 மே 2014 (UTC)
ஓ. சரி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:18, 9 மே 2014 (UTC)
ம்ம்... அண்மைய மாற்றங்கள் பக்கத்தில் Sodabottle எனும் பெயரைப் பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கிறது! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:30, 9 மே 2014 (UTC)
கவனித்தேன்... அப்பப்ப வாங்க...!; அன்புக் கட்டளை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:36, 9 மே 2014 (UTC)
விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 14:56, 9 மே 2014 (UTC)
பாணிமுக்தா கட்டுரையை திருத்தியதற்க்கு நன்றி. அதற்க்கான பொருத்தமான படிமத்தை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.--Muthuppandy pandian (பேச்சு) 05:02, 30 சூன் 2014 (UTC)
The என்பதை ஒலிபெயர்ப்புச் செய்வதில் ஓர் ஐயமுள்ளது. இங்கு கருத்திடமுடியுமா?--AntonTalk 01:47, 10 மே 2014 (UTC)
வணக்கம் Sodabottle! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:44, 17 மே 2014 (UTC)
−
பயனர் பேச்சு:தமிழ்த்தம்பியில் கேட்டேன்.
மகிழ்ச்சி.
சிறப்பு
தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.
தங்கள் மாணவன் --Sengai Podhuvan (பேச்சு) 20:13, 13 ஆகத்து 2014 (UTC)
வணக்கம், பாலா. நீங்கள் m:India Community Consultation 2014 நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)
மெய்வாழ்வுப் பதக்கம் | ||
பாலா, தமிழ் விக்கியில் தரும் பதக்கங்களில் ஆகச் சிறந்த பதக்கமாக இதனை உணர்கிறேன். நீங்கள் 2010 தொடங்கி பல திறம் மிக்க இரண்டாம் தலைமுறை தமிழ் விக்கியினரை உருவாக்கியமையை மெச்சி இப்பதக்கத்தை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்கிறேன். அண்மைய பெங்களூரு சந்திப்பில் விக்கிமீடியா அறக்கட்டளை செய்த செலவை ஈடுகட்ட பல ஆயிரம் தொகுப்புகள் செய்யப் போவதாகச் சொல்லி, அத்தனை களேபரத்துக்கும் இடையிலும் மளமளவென தொகுத்ததைக் கண்டு உங்கள் மீதுள்ள மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. !!! இரவி (பேச்சு) 03:27, 9 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
இந்தி மாநிலங்களில் உள்ள இடப்பெயர்களை எவ்வாறு எழுதுவது? ஆங்கில உச்சரிப்பில் மாற்றம் இருக்கிறது போலும். deogaon என்பதை தியோகான் என்று நினைத்தேன். என் நண்பன் தேவ்காவ் என்கிறான். குர்கான் என நினைத்தேன். குட்காவ் என்கிறான் என் நண்பன். ஆங்கிலத்தில் r/rh என்று உள்ளது. இந்தியில் ’ட்’ என எழுதுகின்றனர். இந்தி மொழியில் உள்ள இடப் பெயர்களை எவ்வாறு எழுதுவது? வினோத்தின் அட்சரமுக கருவியில் இட்டு அப்படியே பயன்படுத்தவா? இந்தியில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும் எழுத்துப் பெயர்ப்பு விதிகள் ஏதேனும் உள்ளனவா? பெயர்களை சரியாக எழுத உதவுங்கள். இதைப் பற்றிய ஏதேனும் கூடுதல் குறிப்பிருந்தாலும் தருக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 12 அக்டோபர் 2014 (UTC)`
இருசமக்கூறிடல் கட்டுரையை en:Bisection கட்டுரையுடன் இணைக்க வேண்டும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தது. இப்போது இணைப்பு இல்லை. உதவும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 05:23, 19 அக்டோபர் 2014 (UTC)
வணக்கம்! தருமபுரம் ப. சாமிநாதன் (புதியது) எனும் கட்டுரை, தருமபுரம் ப. சுவாமிநாதன் (பழையது) எனும் கட்டுரையுடன் இணைக்கப்படல் வேண்டும். இணைத்து உதவவும்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:40, 19 அக்டோபர் 2014 (UTC)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 19 அக்டோபர் 2014 (UTC)
சரபேந்திர பூபாலக் குறவஞ்சி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் வெளியானதை அறிந்து மகிழ்ந்தேன். செய்தியைத் தெரியப்படுத்தியமைக்கு மனமார்ந்த நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 14:02, 21 அக்டோபர் 2014 (UTC)
நான் ஈழக்கவி நவாஸ் என்றொரு கட்டுரையை எழுதியிருக்கிறேன். அதற்கு ஆதாரங்களாக பின்னர் வெளியிணைப்புக்களில் கொடுத்திருக்கின்றேன். என்றாலும்,மேலே ஒரு பட்டியல் இருக்கிறது.. ஆதாரம் கோரி.. சற்றுக் கவனிக்க.. அதனை ஆதாரம் கோரியுள்ள அந்தப்பகுதியை நீக்கவும். நன்றி கலைமகன் பைரூஸ்
வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி .--Commons sibi (பேச்சு) 08:47, 27 அக்டோபர் 2014 (UTC)
வணக்கம்! தமிழிலக்கிய வலைவாசலின் முதன்மைப் பக்கத்தில் Random portal component|max=7|header=சிறப்புப் படம்|subpage=சிறப்புப் படம்|seed=3 என இருக்கிறது. randomஆக கட்டுரைகளை தேர்ந்தெடுத்துக் காட்டும் என்பது புரிகிறது. ஆனால், seed=3 என்ன செய்யும்? தெளிவுபடுத்தவும். (இந்த வலைவாசலில் எழுதியது நானே; ஆனால் அது இன்னொரு வலைவாசலை ஈயடிச்சான் காப்பி செய்தது!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:00, 31 அக்டோபர் 2014 (UTC)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:03, 1 நவம்பர் 2014 (UTC)
வணக்கம்! இந்தப் பக்கத்தில் எனது பதிவுகள் log ஆகவில்லை; என்ன காரணம்? (இது ஒரு பெரிய விசயமன்று; தெரிந்துகொள்ள ஆசை, அவ்வளவே!) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:15, 7 நவம்பர் 2014 (UTC)
தற்போது சரியாகிவிட்டது; ஏதேனும் வழுவாக (bug) இருக்கக்கூடும்! (இப்போது உங்களின் பயனர் பெயர் அங்கு தெரியவில்லை) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:03, 10 நவம்பர் 2014 (UTC)
வணக்கம், Sodabottle/தொகுப்பு20!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
--இரவி (பேச்சு) 19:32, 1 நவம்பர் 2014 (UTC)
பேச்சு:கெர்டி கோரி இங்கு உங்கள் கருத்தினைத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 13:28, 10 நவம்பர் 2014 (UTC)
இந்தப் பிரயோகத்தை எந்த ஆதாரம் கொண்டு உபயோகித்திருக்கிறார் கட்டுரையாளர்? தனக்குத் தோன்றிய எதை வேண்டுமானாலும் எழுதி விடலாம் என்பதுதான் தமிழ் விக்கிபீடியாவின் கொள்கை போலும். நங்கை என்ற சொல், தமிழில் உயர்குணமுடையவள் என்பதிலிருந்து பல பொருள்களைக் கொண்டது.
சிகரம் என்ற ஒரு புதிய திட்டத்தினூடாக பிலிப்பீன்சு கட்டுரையை முழுமையாக விரிவாக்கியுள்ளேன். இக்கட்டுரையை சிறப்புக் கட்டுரையாக்க முன்மொழிவதற்காகச் சில உதவிகளை உங்களிடத்தில் நாடி நிற்கின்றேன். உங்களுக்கு நேரமிருப்பின் பிலிப்பீன்சு கட்டுரையைச் சரிபார்த்து பிழைகள் இருப்பின் திருத்தி உதவுங்கள். மேலதிக தகவல்களுக்கு திட்டத்தின் பக்கத்தைப் பாருங்கள். |
--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 04:10, 28 திசம்பர் 2014 (UTC)
வணக்கம் Sodabottle/தொகுப்பு20!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
You have been a medical translators within Wikipedia. We have recently relaunched our efforts and invite you to join the new process. Let me know if you have questions. Best Doc James (talk · contribs · email) 12:34, 2 August 2023 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.