From Wikipedia, the free encyclopedia
தொகுப்பு ஒன்று:
வாருங்கள், Neechalkaran/தொகுப்பு 1! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________
--தேனி.எம்.சுப்பிரமணி. 17:04, 3 ஆகஸ்ட் 2010 (UTC)
அன்புள்ள நீச்சல்காரன், பயனுள்ள பல கட்டுரைகளை விரிவாக எழுதி வருகிறீர்கள். என உளமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி--இரவி 04:59, 20 சனவரி 2012 (UTC)
அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
பல முதன்மையான தலைப்புக்களில் நல்ல பல கட்டுரைகளை வழங்கியுள்ள உங்களுக்கு இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 10:15, 4 பெப்ரவரி 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நீங்கள் உருவாக்கிய நாட்டுத் தகவல் வார்ப்புருக்களில் நாடுகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்ததால் அவ்வார்ப்புருக்களை நீக்கியிருக்கிறேன். முடிந்தவரை தமிழாக்கம் செய்யலாம். பாதியில் ஆங்கிலம் இருந்தால், பிற்காலத்தில் முற்றிலும் தமிழாக்கம் செய்வதில் பராமரிப்பு பணி அதிகமாகலாம். தமிழ் விக்கியில் தொடர்ந்து நீந்துங்கள். நன்றி -- மாகிர் (பேச்சு) 15:13, 20 மார்ச் 2012 (UTC)
நீச்சல்காரன், நீங்கள் உருவாக்கிய தமிழ் விக்கி மாற்றி கருவியைச் சோதித்துப் பார்த்தேன். மிகவும் அருமை. மிகவும் பயனுள்ளது. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 09:48, 31 மார்ச் 2012 (UTC)
கலைச்சொல் உதவிகளுக்கு கலைச்சொல் ஒத்தாசை பக்கத்தை நாடலாம்--இரவி (பேச்சு) 10:03, 3 ஏப்ரல் 2012 (UTC)
உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/நீச்சல்காரன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், ஒளிப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி.--இரவி (பேச்சு) 18:29, 15 மே 2012 (UTC)
சரி, நீச்சல்காரன். உங்கள் விருப்பத்தை ஏற்றுக் கொள்கிறேன். தொடர்ந்து எப்போதும் போல் பங்களிக்க வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 05:32, 16 மே 2012 (UTC)
நீங்கள் பங்களித்த பச்சை அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வெள்ளை அறிக்கை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தாராளமயமாக்கல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் மே 30, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த தலா வருமானம் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 6, 2012 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த வாழை இலை என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் சூன் 20, 2012 அன்று வெளியானது. |
நண்பரே, திடீரென்று விக்கிப் பங்களிப்பிலிருந்து விலகுவதாக தங்கள் பயனர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மேலும் ”பகுப்பு: விலகிய பயனர்கள்” என்று ஒரு புதிய பகுப்பையும் தொடங்கியுள்ளீர்கள். தங்களது மனக்குறைக்கு என்ன காரணமோ? தாங்கள் மனக்குறை தீர்ந்த பின்பு அல்லது மீண்டும் விரும்பும் போது விக்கிக்கு மீண்டும் பங்களிக்க வரலாம். தற்போதைய நிலையில் தாங்கள் தொடங்கிய பகுப்பு நீக்கம் செய்யப்படுகிறது. --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 01:39, 1 சூன் 2012 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சித்தமிழ் நடையில் தேர்ச்சியில்லாததால் புதிய எழுத்துப்பங்களிப்பை இப்பயனர் தமிழ்விக்கியில் நிறுத்திவிட்டார்.
மீண்டும் இங்கு உங்களைக் காண்பதிலும் நீங்கள் தமிழ் விக்கிப்பீடியர் கூடலுக்கு வர இருப்பதிலும் மகிழ்ச்சி :) --இரவி (பேச்சு) 11:27, 24 சூன் 2013 (UTC)
விருப்பம் மகிழ்ச்சி. உங்களைப் போன்றோர் தமிழ் விக்கியில் தொடர்ந்து பங்களிக்க வேண்டும். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:46, 25 சூன் 2013 (UTC)
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 19:58, 18 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் நீச்சல்காரன், எனக்கு உங்களுடைய அறையில் தங்க அனுமதி தேவை. வெள்ளிக்கிழமையன்று இரவு மட்டும் கிடைத்தால் கூட பரவாயில்லை. சனிக்கிழமையன்று எனக்குத் தேர்வு உள்ளது, ஞாயிறன்று கூடலுக்கு வந்த்துவிடுவேன். தொலைபேசி / அலைபேசி எண் கிடைத்தால் நலம். எனது மின்னஞ்சலுக்கு பகிரவும். நன்றி -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:22, 25 செப்டம்பர் 2013 (UTC)
சிறந்த யோசனைக்கான பதக்கம் | ||
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்துக்காக மிகவும் புதுமையான புதிர் போட்டியைப் பரிந்துத்துப் பொறுப்பெடுத்துச் செயற்படுத்துவதற்காக இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். உங்கள் மீள் வரவு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இரவி (பேச்சு) 19:55, 25 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:54, 27 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/விமர்சனங்கள் பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்.--இரவி (பேச்சு) 03:33, 1 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம். நீங்கள் கட்டுரையில் அளித்திருக்கும் இணைப்புகள் இரண்டும் வண்டியின் பெயரைத்தானே உழவன் எக்ஸ்பிரஸ் என்று குறிக்கின்றன. வண்டி எண்-கூடத் தரப்பட்டுள்ளதே? உழவன் எக்ஸ்பிரஸ் என்றால் தொடர் வண்டியைத்தானே குறிக்கும்? எப்படி வழித்தடமாகும் என்று புரியவில்லை. எடுத்துக்காட்டாக, கோவை எக்ஸ்பிரஸ் என்றால் அது கோவைக்கும் சென்னை-சென்ட்ரலுக்கும் இடையே பயணிக்கும் வண்டியைக் குறிக்காதா? வண்டித் தடத்தைக் குறிக்குமா? எனக்குக் குழப்பமாக உள்ளது. எனக்கு தெளிவு படுத்தமுடியுமா?--Booradleyp1 (பேச்சு) 16:14, 2 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் கருத்து சரியானதென்றால் தாராளமாக மாற்றி விடலாம். அதே சமயம் எனது குழப்பத்தையும் சற்று தெளிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:28, 2 அக்டோபர் 2013 (UTC)
Mohamed Ali என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார். muthu rama என்பவர் தமிழ் விக்கிப்பீடியா புதிர்ப் போட்டி தொடர்பாக தொடர்பு கொண்டுள்ளார். --Natkeeran (பேச்சு) 01:55, 3 அக்டோபர் 2013 (UTC)
அன்புத் தம்பி! டிவிட்டரில் தமிழில் எழுத என்ன செய்யவேண்டும்--யோகிசிவம் (பேச்சு) 17:06, 3 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் நண்பரே, தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்ட சென்னை கூடலின் பொழுது பல பயனர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் தேவைப்படுகின்ற கருவிகள் குறித்து அறிய முடிந்தது. அவ்வாறான தேவைகளை ஒருங்கினைத்து ஒரே பக்கத்தில் சரியான விளக்கத்துடன் தரும் பொழுது நிரலியில் பயற்சிப் பெற்ற தன்னாலர்வர்கள் உதவ முன்வருவார்கள் என்பதால் இங்கு அதற்கான பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பக்கத்தில் தங்களுடைய மேலான வழிகாட்டல்களையும், சிறப்பான எண்ணங்களையும் முன்வைக்க வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:23, 4 அக்டோபர் 2013 (UTC)
செயல்நயம் மிக்கவர் பதக்கம் | ||
திரையில் தட்டச்சுப் பலகையைக் காண்பதற்கான நீட்சியைக் கேட்டவுடன் தந்ததற்காக இந்தப் பதக்கம் ! இரவி (பேச்சு) 15:28, 8 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்பயனர் கருவிகள் என்ற பக்கத்தில் அதிக கருவிகளை உருவாக்கதி தந்துகொண்டிருப்பதை காணமுடிகிறது. கட்டுரையைக்கம் தவிற தொழில்நுட்ப முறையில் விக்கிப்பீடியர்கள் பங்காற்ற இயலும் என்பதை சென்னை கூடலில்தான் அறிந்தேன். அதன் பிறகே தங்களின் செயல்பாடுகள் நிரலாக்க முறையில் எத்தனை சிறப்பாக இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன். (நினைவிருக்கலாம் பண்பாட்டு சுற்றுலாவில் முனைவர் துறை மணிகண்டன் அவர்கள் உங்களைப் பற்றி பாராட்டிக்கொண்டே வந்தார்.) தகவல் உழவன் போன்ற நல்லெண்ணம் கொண்டோர்களுடன் இணைந்து தொழில்நுட்ப முறையில் பெருஞ் சாதனைகள் புரிய என்னுடைய வாழ்த்துகளும்.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 10:51, 13 அக்டோபர் 2013 (UTC)
விக்கிப்பதக்கத் தக்கவைப்பாளர் பதக்கம் | ||
வணக்கம் நீச்சல்காரரே, அலாவுதீன் பூதம் (பயனர்:NeechalBOT) ஒன்றை உருவாக்கி நாங்கள் கேட்ட வரங்களையெல்லாம் தந்துவிட்டீரே. //சீரிய இடைவெளியில் புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் வரவேற்பு// அற்புதம்.! மீண்டுமொரு பதக்கமோ, அகமகிழும் பாராட்டுகளோ இதற்கு ஈடில்லை எனும் பொழுதும். அதைத்தவிற வேறொன்றும் கொடுக்க இயலாமல் இப்பதக்கத்தினை தருகிறேன். நன்றி. சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 16:21, 14 அக்டோபர் 2013 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம், உங்கள் தானியங்கி செய்த தொகுப்புகளில் சில மாற்றங்கள் செய்துள்ளேன். பாருங்கள்: . கையொப்பமும் தேவையில்லை.--Kanags \உரையாடுக 21:47, 14 அக்டோபர் 2013 (UTC)
http://web.archive.org/web/20050404044750/http://www.intamm.com/m-science/war.htm அல்லது அந்த வலைத்தளத்தில் உள்ள பிற பக்கங்களை ஒருங்குறியில் மாற்றி வாசிக்க முயற்சி செய்கிறேன். இது அஞ்சல் எழுத்துருவில் உள்ளது. ஆனால் சுரதா கருவி கொண்டு மாற்றும் போது சில சொற்கள் சரியாக மாற்றப்படவில்லை. உதவ முடியுமா?--Natkeeran (பேச்சு) 03:04, 15 அக்டோபர் 2013 (UTC)
ஒருங்குறியாக மாற்ற சுரதாவில் அஞ்சல் தெரிவுசெய்து பின்னர் ஒவ்வொரு வரிவரியாக விடுபட்ட அ, க, கு, சி போன்றவற்றை ஈடுசெய்யவேண்டும்.
நான் மாற்றிய முதல் பத்திகள்:
தமிழர் போரியல்
போர்க் காரணங்கள்
போர் வகைகள்
ஒரு நாட்டின் மேல் படையெடுக்க விரும்பும் அரசன் முதலில் தன் வீரரை ஏவிப் பகைவருடைய கால்நடைகளைக் கவர்வான். இது "வெட்சித் திணை" எனப்பட்டது. இம்முயற்சியில் ஈடுபட்டவர்கள் வெட்சி மலர்களைச் சூடினர். --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 19:36, 28 அக்டோபர் 2013 (UTC)
நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல் | ||
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 19:00, 15 அக்டோபர் 2013 (UTC) |
நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:55, 16 அக்டோபர் 2013 (UTC) |
--நந்தகுமார் (பேச்சு) 08:30, 16 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் நீச்சல், புதிய பகுப்பு ஒன்றை உருவாக்கும் போது அப்பகுப்பின் தலைப்புக்கேற்ப எத்தகைய தாய்ப்பகுப்புகளுக்குள் இட வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக, நியூசிலாந்து எழுத்தாளர்கள் என்ற பகுப்பு இரண்டு தாய்ப்பகுப்புகளுக்குள் இட வேண்டும். ஒன்று எழுத்தாளர் குறித்த தாய்ப் பகுப்பு (அது நாடு வாரியாக எழுத்தாளர்கள் என்ற பகுப்பாக இருக்கலாம்), மற்றையது: நியூசிலாந்து என்ற பகுப்பு (இது நியூசிலாந்து நபர்கள் என்ற பகுப்பாக இருக்கலாம்.). இரண்டையும் சேர்த்திருக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 04:42, 19 அக்டோபர் 2013 (UTC)
எனக்கு NeechalBOT தானியங்கியின் உதவி தேவை. ஆனால் த.விக்கிக்காக அல்ல, விக்கிமூலத்திற்காக தேவை, அதுமட்டுமின்றி உங்களின் அனுமதியை பெறாமலேயே உங்கள் தானியங்கி பயன்படுத்துவது பற்றி இங்கு கூறியும் உள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 17:44, 23 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம். உங்களின் திறன்களுக்கு இங்கு நிறைய தேவை இருப்பது தெரிகிறது. அவ்வாறே எனக்கும் ஒரு தேவை உண்டு.
தமிழ் நூல்களைப் பற்றிய கட்டுரைகளில் உள்ள வார்ப்புருத் தகவல்களை bot செலுத்தி csv வடிவில் scrap பண்ண வேண்டும். பயனர்:Sundar இதற்கு முன்பு பெர்ள் நிரல் வைத்திருந்தார். இதைச் செய்யக் கூடியதாக இருந்தால் பல பயன்கள் உள்ளன. சாத்தியக் கூறுகளை, எவ்வளவு ஆற்றல்/நேரம் தேவை என்பதைப் பற்றி உங்கள் கருத்துக்களை கூற முடியுமா. நன்றி.--Natkeeran (பேச்சு) 14:14, 24 அக்டோபர் 2013 (UTC)
பின்னர், உரை திருத்தி, செம்மையாக்குவதுடன் என் பணி முடியும். இலகுவாக உணர்வேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:46, 24 அக்டோபர் 2013 (UTC)
நீச்சல்காரன், சுந்தரின் பேச்சுப் பக்கத்தில் நீங்கள் சில குறிப்புக்களை விட்டுள்ளீர்கள். அவர் தனிப்பட்ட காரணங்களினால் இன்னும் சில நாட்களுக்கு இணையப்பக்கம் வரவியலாதுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ---மயூரநாதன் (பேச்சு) 15:34, 26 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் NeechalBOT தானியங்கிக்குத் தானியங்கி அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. ---மயூரநாதன் (பேச்சு) 15:44, 26 அக்டோபர் 2013 (UTC)
வணக்கம் அண்ணே! கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அனைத்துப் பயனர்களுக்கும் அழைப்பு விடுக்க, உங்கள் தானியங்கியை பயன்படுத்த வேண்டுகிறேன். மாதிரி செய்தியை கீழே இட்டிருக்கிறேன். செம்மைபடுத்திவிட்டு, குறைந்தபட்சம், தொடர்பங்களிப்பார்களின் பேச்சுப்பக்கத்திலாவது செய்தி இடுமாறு வேண்டுகிறேன். “
“ -விரைக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:41, 27 அக்டோபர் 2013 (UTC)
தாங்கள், எனக்கு அனுப்பிய கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைத்தமைக்கு நன்றி.. ஆனால், கடந்த மாதம் நான் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு 21 கட்டுரைகள் விரிவுபடுத்தினேன் என்பதை இங்கு தங்களுக்கு நினைவு கூறுகின்றேன்... --Saba rathnam (பேச்சு) 08:04, 27 அக்டோபர் 2013 (UTC)
உங்கள் பாட்டு (Bot) 373 பயனர்களின் பேச்சுப் பக்கங்களில் கட்டுரைப்போட்டி பாட்டுகளை பாடியுள்ளது. ஆனால் பாட்டு பாடும் பாட்டு நேற்றோடு நின்றுவிட்டதே? காரணம் என்னவோ?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:41, 27 அக்டோபர் 2013 (UTC)
தங்களது தானியங்கி சிறப்பாக செயற்பட வாழ்த்துக்கள். அதுகுறித்த எனது எண்ணங்களை, இங்கு கூறியுள்ளேன். சந்திப்போம். வணக்கம்--≈ த♥உழவன் ( கூறுக ) 02:52, 31 அக்டோபர் 2013 (UTC)
முதற்பக்கக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம் | ||
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம், Neechalkaran/தொகுப்பு 1!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.இங்கு உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 16:03, 3 நவம்பர் 2013 (UTC)
என்ன நீச்சல் உங்க படம், பெயர், மதுரயில் படித்த கல்லூரி எல்லாம் தான் அச்சு இதழிலும் (தமிழ் கம்பியூட்டர் இதழில் தேனி எழுதும் தொடர்) முகநூலிலும் வந்திருச்சே. படத்துல நம்ம சூர்ய பிரகாசுக்கு போட்டியா சின்ன வயசாதான் தெரியறீங்க. --குறும்பன் (பேச்சு) 15:28, 5 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், உங்க நாவியைப் பயன்படுத்திப் பார்த்தேன். நன்றாகவுள்ளது. இது இலக்கண விதிகளை வைத்து இயங்குவதா மாதிரி உரைகளின் அடிப்படையில் இயங்குவதா? இதன் இயக்கத்தைப் பற்றி எங்காவது எழுதியிருக்கிறீர்களா? படிக்க ஆவல். -- சுந்தர் \பேச்சு 13:33, 6 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், உங்களது நாவியைப் பலகாலம் முன்பே பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன். அதன் ஒரு வடிவத்தை விக்கியில் ஏவ முடியுமா? ஏராளமான ஒற்றுப்பிழைகள் முதலியன இருக்கின்றன. அவற்றைத் திருத்த முடிந்தால் நல்லது. சோதனையோட்டம் போல் கூடச் செய்து பார்க்கலாம். --இரா. செல்வராசு (பேச்சு) 11:49, 7 நவம்பர் 2013 (UTC)
நீச்சல்காரன், உங்கள் தானியங்கி மூலம் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருவது குறித்து மகிழ்ச்சி. பொதுவாக, ஒன்று அல்லது ஒரு சிலப் பணிகள் தொடர்பாகவே தானியங்கி அணுக்கம் வழங்கப்படுவதுண்டு. நீங்கள் பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருவதால், அப்பணிகள் பற்றிய சிறு குறிப்பையும் எடுத்துக் காட்டுத் தொகுப்பு ஒன்றையும் தானியங்கியின் பயனர் பக்கத்தில் குறிப்பிட முடியுமா? தற்போது செய்யப்படும் பணிகள் என்பதன் கீழ் இரண்டு பணிகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அது போக, வார்ப்புரு சேர்த்தல், விக்கித் திட்ட வார்ப்புரு இடுதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகிறது. இன்னொரு வேண்டுகோள்: உங்கள் தானியங்கியை மற்றவர்கள் பயன்படுத்த வேண்டினால், அது குறித்த குறிப்பு ஒன்றை தானியங்கியின் பேச்சுப் பக்கத்திலும் இட்டு உங்கள் பேச்சுப் பக்க உரையாடலுக்கான இணைப்பையும் சேர்த்து விடுங்கள். வருங்காலத்தில் தானியங்கியின் பணியைப் பின் தொடர்பவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.--இரவி (பேச்சு) 06:23, 8 நவம்பர் 2013 (UTC)
வணக்கம், நீச்சல்காரன்!
வலைவாசல்:தமிழீழம் எனும் பக்கத்தில் 'செய்திகளில் தமிழீழம்' எனும் பகுதி உள்ளது. இங்கு பட்டியலிடப்பட்டுள்ள 6 செய்திகளை தற்சமயம் நான் அவ்வப்போது இற்றை செய்கிறேன். இதனை தானியங்கிகொண்டு இற்றை செய்ய தங்களின் உதவி தேவைப்படுகிறது. ஆங்கில விக்கியில் இதனைச் செய்கிறார்கள். இப்பக்கங்களை பாருங்கள்: en:Portal:United States, en:Portal:United States/United States news, en:Portal:United States/United States news/Wikinews.
en:User:Wikinews Importer Bot எனும் தானியங்கி WIKI NEWS இலிருந்து அண்மைய செய்திகளை எடுத்து இற்றை செய்கிறது. en:Portal:India எனும் பக்கத்தில் இதனை நான் செயல்படுத்தினேன். காண்க:en:Portal:India/News: Revision history. ஆனால், இந்தியா குறித்த அண்மைய செய்திகள் WIKI NEWS இல் அவ்வளவாக எழுதப்படுவதில்லை என்பதனால், எனது மாற்றங்களை முன்னிலைப்படுத்திவிட்டனர். (முன்னதாக எனக்கு ஒருவர் The Brilliant Idea Barnstar பட்டம் கொடுத்திருந்தார்!). தானியங்கி, ஆங்கில விக்கியில் இயங்குவதால் அதனை எளிதில் அங்கு பயன்படுத்திவிட்டேன். தமிழ் விக்கியில் பயன்படுத்த உங்களைப் போன்றோரே உதவ இயலும். தமிழ் விக்கி செய்திகளில் தமிழீழம், தமிழ்நாடு, இந்தியா குறித்த அண்மைய செய்திகள் எழுதப்படுவதால்... நமது வலைவாசல்களில் இந்தத் தானியங்கி மிகவும் உதவிகரமாக இருக்கும். அவசரமில்லை, பொறுமையாக உதவுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:39, 8 நவம்பர் 2013 (UTC)
வணக்கம் அண்ணே! நாளொன்றுக்கு ஐந்து கட்டுரைகள் வீதம், மலையாள விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் புதிய கட்டுரைகளை, எழுத்துப் பெயர்ப்பு செய்து, என் மணல்தொட்டியில் போடுமாறு வேண்டுகிறேன். நாளொன்று ஐந்து தான் என்பதால், எளிதில் முடித்திடுவேன். 1200 பைட்டுகளுக்கு குறைவாக உள்ளனவற்றையும், தமிழ் இணைப்பு உள்ளவற்றையும் தவிர்த்து மற்றவற்றை சேகரித்துத் தருமாறு வேண்டுகிறேன். எவ்வளவு விரைவில் முடியுமோ, அவ்வளவு விரைவில் உதவினால் நலம். (நானே ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்து எழுத்துப்பெயர்ப்பு செய்வதால் அலுப்பு ஏற்படுகிறது. எனவே தான் கேட்கிறேன். முன்னர், அட்சரமுக கருவியை பயன்படுத்தி வந்தேன்.) நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:05, 9 நவம்பர் 2013 (UTC)
கீழ்க்கண்ட திருத்தங்களைச் செய்தால் சிறப்பு! 1.கட்டுரையின் முதல் அல்லது இரண்டாவது வரியில் பிரெடியூஆரெல் என்ற வரி இருக்கும். அதை நீக்க முடிந்தால் நலம். 2. வர்க்கக் குறிகள் வேண்டாம். k, kh, g, gh ஆகிய நான்கினையும் க என்று குறிப்பிட்டாலே போதும். (க1,க2,க3,க4 என வேண்டாம் ) 3. ஒவ்வொரு நாளும் புதிய கட்டுரைகளை எடுத்து வந்தால் போதும். ஏனென்றால், பழைய கட்டுரைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன! ஐந்து கட்டுரைகள் போதும்முண்ணே! 4. விக்கியில் பயன்படுத்தும் குறிச்சொற்களின் பட்டியலையும் மாற்றித் தரவும். (எ.கா: வர்க்கம்- பகுப்பு: பலகம் -வார்ப்புரு. என்னிடமும் இதன் பட்டியல் இருக்கிறது என நினைக்கிறேன்.) 5. நான் மாற்ற விரும்பும் சொற்களின் பட்டியலை இரு அரேக்களாக தர விரும்புகிறேன், எந்த பக்கத்தில் இவற்றைத் தரட்டும்? (சலச்சித்ரம்- திரைப்படம், தினப்பத்ரம்- நாளேடு,..) 6. மலையாளக் கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ள உள்ளிணைப்புகளுக்கு இணையான தமிழ்க் கட்டுரைகள் இருப்பின், மாற்றித் தந்தால் சிறப்பு. 7. மணல்தொட்டிப் பக்கத்தின் கீழேயே அடுத்த நாளின் கட்டுரைகளைப் போடவும். முந்தைய நாளின் உள்ளடக்கத்தை நீக்க வேண்டாம், மேற்கூறியவற்றில் தங்களுக்கு எளியனவாக இருப்பனவற்றை செய்திடுங்கள்.
தங்கள் ஆலோசனைகளையும் தரவும். தற்போதே இதைச் செயற்படுத்தினாலும் நலம். உதவியமைக்கு நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:01, 10 நவம்பர் 2013 (UTC)
நீங்கள் மின்னஞ்சலில் தந்த இணைப்பு வேலை செய்கிறது. ஆனால் விக்கியில் தந்த இணைப்பின் பக்கம் வெற்றாக இருக்கிறது. கவனிக்கவும். --Natkeeran (பேச்சு) 15:32, 9 நவம்பர் 2013 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.