From Wikipedia, the free encyclopedia
உங்களுடையப் போன்றே நானும் ஜாவாஸ்கிரிப்ட் எழுத நினைக்கிறேன். அது இந்த தொகுப்பு பெட்டியில் உள்ள உரையை எடுக்க வேண்டும். பிறகு ஏதாவது செயல்களைச் செய்ய வேண்டும். பின்னர் மீண்டும் இந்த பெட்டியிலேயே திருத்திய உரையை போட வேண்டும். ஜாவாஸ்கிரிப்டில் அனுபவம் உண்டு. ஆனால், இணையப் பக்கங்களில் செய்து பழக்கமில்லை. எனவே, பெட்டியின் உரையை எடுக்கவும், மீண்டும் உரையை சேர்க்கவுமான நிரல் வரிகளைத் தருக. உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:34, 3 சனவரி 2014 (UTC)
// ==UserScript==
// @name tamil wiki
// @namespace mysite.com
// @include https://ta.wikipedia.org/w/index.php?title=*&action=submit*
// @version 1
// @grant GM_addStyle
// @require http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.2/jquery.min.js
// ==/UserScript==
$(document).ready(function(){
if($("#wpTextbox1" ).length > 0){
alert($("#wpTextbox1" ).val());
$("#wpTextbox1" ).val("தமிழ்க்குரிசில்");
}
});
--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 13:21, 3 சனவரி 2014 (UTC)
ஆலமரத்தடியில் நடக்கும் உரையாடலை சற்றுக் கவனியுங்கள்.-- ஸ்ரீகர்சன் (பேச்சு) 11:12, 24 சனவரி 2014 (UTC)
ஏற்கனவே கேட்டேன். ஒருவரும் பதிலளிக்கவில்லை. :-( --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 03:35, 27 சனவரி 2014 (UTC)
வணக்கம், நீங்கள் இந்த கட்டுரையை மேம்படுத்த உதவ முடியும், நன்றி: காண்டெலேரியா லேடி பசிலிக்கா.--83.41.94.194 12:43, 9 பெப்ரவரி 2014 (UTC)
கருவி ஒன்றை உருவாக்கியுள்ளேன் இங்கு வருக. கருத்துக்களை இடவும்--aho;- பேச்சு 08:11, 15 பெப்ரவரி 2014 (UTC)
ஜெயரத்தின மாதரசன், அண்மையில் தாங்கள் இயேசு சோதிக்கப்படுதல் என்ற தலைப்பில் ஒரு குறுங்கட்டுரை உருவாக்கியிருப்பதைக் கண்டேன். நான் ஏற்கெனவே மணல்தொட்டியில் “இயேசு சந்தித்த சோதனை” என்ற தலைப்பில் இப்பொருள் பற்றிய விரிவான கட்டுரையைத் தொகுத்துக்கொண்டிருக்கிறேன். எனவே, உங்கள் குறுங்கக் கட்டுரையை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன். அல்லது அவற்றை இணைக்க வேண்டியிருக்கும். வணக்கம்!--பவுல்-Paul (பேச்சு) 02:24, 27 பெப்ரவரி 2014 (UTC)
{{நற்செய்தியில் இயேசு|பணிவாழ்வு}}
வார்ப்புரு இட வேண்டுகின்றேன். மேலும் கட்டுரையின் தலைப்பு இயேசு சந்தித்த சோதனை எனவருமானால் வார்ப்புருவிலும் மாற்ற வேண்டுகின்றேன். நன்றி. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 03:50, 27 பெப்ரவரி 2014 (UTC)தவி-பக்கங்களில் விடுபதிகை என்பதற்குப் பதில் ஆங்கிலத்தில் log out என்று அண்மையில் சிலநாட்களாகத் தோன்றுகிறது. ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 17:01, 8 மார்ச் 2014 (UTC)
இணையத்தில் கேட்கும் இணைப்பை நான் கொடுத்திருந்தேன். அதனை நீக்கியுள்ளீர்கள். link changes everyday எனக் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எனக்குப் புரியவில்லை. இதே இணைப்பில் தான் நான் வத்திக்கான் வானொலியை கேட்கிறேன். இப்போதும் சரிபார்த்தேன். வேலை செய்கிறது. - Uksharma3 (பேச்சு) 01:31, 14 மார்ச் 2014 (UTC)
இந்த இணைப்பை சொடுக்கினால் player திறந்து தானாகவே அன்றைய நாளுக்கான ஒலிபரப்பு ஒலிக்கத் தொடங்கும். இந்த player ஐ கட்டுரையில் embed செய்ய முடியுமா? எப்படிச் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. - Uksharma3 (பேச்சு) 06:34, 14 மார்ச் 2014 (UTC)
Hello Jayarathina, I have noticed that you have added this map to the article. I could upload a version in Tamil, if you would provide me the translations on my talk page. --Furfur (பேச்சு) 21:05, 25 மார்ச் 2014 (UTC)
வணக்கம்! வரவிருக்கும் தேர்தல் குறித்த கட்டுரைகளை இற்றை செய்து வருகிறேன். கட்டுரைகளில் map சேர்க்க விரும்புகிறேன். இந்த இணைப்பில் உள்ள pdf file'ஐப் பாருங்கள். இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 'press release' இது. இந்தக் கோப்பில் 44'ஆம் பக்கத்திலுள்ள கேரளா மேப்பினை நாம் நமது கட்டுரையில் பயன்படுத்தலாமா? ஏதேனும் காப்புரிமை பிரச்சினை வருமா? கொஞ்சம் சரிபார்த்து கூற இயலுமா?! நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:51, 4 ஏப்ரல் 2014 (UTC)
தேவைப்படும் நிலப்படத்தை அருமையாக வரைந்து தந்துள்ளீர்கள், மிக்க நன்றி! இதனை எப்படி வரைந்தீர்கள்? எதனை மூலமாக வைத்து வரைந்தீர்கள்? வழிமுறை குறித்து என்னுடைய மின்னஞ்சலுக்கு ஒரு ppt அனுப்ப இயலுமா? உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்; முடிந்தால் pptயுடன் பதில் அனுப்புங்கள்; அவசரமில்லை, பொறுமையாக உதவவும்!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:58, 5 ஏப்ரல் 2014 (UTC)
மிக்க நன்றி, ஜெயரத்தின மாதரசன்! inkscape பயன்படுத்தி பயிற்சி எடுக்கிறேன். ஏதேனும் உதவி தேவைப்பட்டால், மீண்டும் கேட்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 7 ஏப்ரல் 2014 (UTC)
|
I am writing as Community Communications Consultant at CIS-A2K. I would like to interview you. It will be a great pleasure to interview you and to capture your experiences of being a wikipedian. You can reach me at rahim@cis-india.org or call me on +91-7795949838 if you would like to coordinate this offline. We would very much like to showcase your work to the rest of the world. Some of the previous interviews can be seen here.
Thank you! --రహ్మానుద్దీన్ (பேச்சு) 18:39, 9 ஏப்ரல் 2014 (UTC)
வணக்கம் Jayarathina! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!
--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:45, 17 மே 2014 (UTC)
வணக்கம், செயரத்தினா. 2013 கட்டுரைப் போட்டிப் பரிசுகள், பரிசுத் தொகை விவரம் இங்கு உள்ளது. ஒரு முறை சரி பார்த்து விடுங்கள். உங்கள் பரிசுத் தொகை, சான்றிதழை அனுப்பி வைக்க பின்வரும் விவரங்கள் தேவை. இவற்றை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு, ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்து அனுப்பி வையுங்கள். இங்கு பொதுவில் பகிர வேண்டாம். தாங்கள் என்னுடன் பகிரும் தகவல் வேறு யாருடனும் எக்காரணம் கொண்டும் பகிரப்படாது என்று உறுதியளிக்கிறேன்.
மேற்கண்ட விவரத்தைப் பகிர விரும்பவில்லை என்றால், பரிசுத் தொகை காசோலை மூலம் அனுப்பி வைக்க இயலும். அதற்கு
இவ்விவரங்கள் கிடைத்த உடன் மின்மடல் மூலம் மறுமொழி அளித்து உறுதிப்படுத்துகிறேன். பரிசுத் தொகையும் சான்றிதழும் சூலை மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.
நன்றி. --இரவி (பேச்சு) 19:19, 30 சூன் 2014 (UTC)
AWB தொகுப்புகள் தானியங்கித் தொகுப்பாக கருதப்படும். பயனர்:JayarathinaAWB BOT பயன்படுத்தி இத்தொகுப்புகளைச் செய்ய வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:11, 5 சூலை 2014 (UTC)
வணக்கம் ஜெயரத்தினா! எனக்கு ஒரு உதவி செய்வீரா? :) ஏற்கனவே, உள்ள iwt போன்ற கருவி தான் தேவை. ஒரு கட்டுரையைத் தந்தால், அதில் உள்ள சொற்களுக்கு [[ ]]என்ற அடைப்புக் குறியை இட்டு, அந்த பெயரில், அதே விக்கியில் கட்டுரை உள்ளதா என சோதிக்க வேண்டும். இருந்தால், உள்ளிணைப்பைத் தர வேண்டும். இடைவெளிவிட்டு இரண்டு (அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட) சொற்களில் உள்ளிணைப்பு இருந்தால், அவற்றை இணைத்து ஒரே உள்ளிணைப்பு இருக்கின்றதா என பார்க்க வேண்டும். எ.கா: [[அலபாமா]] [[பல்கலைக்கழகம்]] -> [[அலபாமா பல்கலைக்கழகம்]] இதை செயல்படுத்தினால் போதும். புணர்ச்சி விதிகளால் உள்ளிணைப்பை அடையாளம் காண முடியாமை, தேவையில்லாத சொற்களுக்கு உள்ளிணைப்பை வழங்குவது போன்ற சிக்கல்கள் இருப்பது தெரிகிறது. தற்காலிகமாக, கட்டுரையில் எல்லா சொற்களுக்கும் உள்ளிணைப்பு தேடும் கருவி தேவை. எல்லா சொற்களுக்கும் கட்டுரையில் உள்ளிணைப்பு வழங்குவது சிக்கலாகத் தெரிந்தால், preview பெட்டி ஒன்றில் உள்ளிணைப்புகளை காட்டுமாறு செய்யலாம். இதே போன்ற கருவிகள் இருந்தாலும் தெரிவியுங்கள். உங்கள் உதவியை நாடுகிறேன். நன்றி!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 04:55, 10 சூலை 2014 (UTC)
வணக்கம் ஜெயரத்தினா, உங்கள் iwt கருவியில் சிறிய சந்தேகம். |Bangalore]] என்பதை |பெங்களூர்]] என மாற்ற வேண்டும். "|" குறியீட்டை பயன்படுத்தத் தெரியவில்லை. escape sequence character குறித்து எதுவும் தெரியாது. :( |,],[ ஆகிய குறிகளைப் பயன்படுத்தி தேடி மாற்றுவது எப்படி என சிறிய விளக்கம் அளிக்க வேண்டுகிறேன். bangalore என்பதை பெங்களூர் என்று மாற்றினால், இணையதளப் பெயர்களிலும், map உள்ளிட்ட இடங்களிலும் தமிழ் பெயராகி விடுகிறது. உள்ளிணைப்பு இருக்கும் இடங்களில் மட்டும், | குறியீட்டுக்கு பின்னால் உள்ள பெயர்களை மாற்ற வேண்டும். எ.கா: [[பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்|Bangalore]] என்பதை [[பெங்களூர் பன்னாட்டு விமான நிலையம்|பெங்களூர்]] என மாற்ற வேண்டும். விரைந்து உதவுக. நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:40, 13 சூலை 2014 (UTC)
'|பெங்களூர்]]' : /\|Bangalore\]\]/g,
இதனை சோதித்தப்பின்னர் நீங்கள் கேட்டது நடக்கின்றதா என சொல்லவும். பிற உங்கள் பதில் கண்டு. (கவணிக்க இது |Bangalore]]ஐ மட்டும் தான் மாற்றும் |bangalore]]ஐ அல்ல) --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 15:19, 13 சூலை 2014 (UTC)
'|பெங்களூர்]]' : /\|Bangalore\]\]/gi,
வணக்கம்! கோடியக்கரை_அமுதகடேசுவரர்_கோயில், திருக்கோடி குழுகர் கோயில் ஆகிய இரு கட்டுரைகளையும் இணைத்தேன். முதல் முறையாக செய்துள்ளதால் தவறு நிகழ்ந்துள்ளதா என தெரியவில்லை. உறுதிப்படுத்திச் சொல்லுங்கள். பிழை இருந்தால் மீட்டெடுத்து திருத்துங்கள். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:59, 10 ஆகத்து 2014 (UTC)
நான் விருப்பத்தேர்வுகளில் ஹொட் கட்டை தெரிவு செய்துள்ளேன் எனினும் எனது கணக்கில் அது வேலை செய்ய்யவில்லை இதற்கு தங்களால் முடிந்த உதவிகளைச் செய்க!...--யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:40, 12 ஆகத்து 2014 (UTC)
தங்கள் உதவிக்கு நன்றி, நான் நீங்கள் கூறியதுபோல முயற்சி செய்கின்றேன்?--யாழ்ஸ்ரீ (பேச்சு) 07:57, 14 ஆகத்து 2014 (UTC)
இங்கு புதிய கருவி உருவாக்குதலுக்கான திட்டத்தை ஏற்க உள்ளனர். நீங்கள் ஏற்கனவே விக்சனரிக்கு உதவி உள்ளீர்கள். எனவே, நீங்கள் விண்ணப்பிக்க விரும்புகிறேன். விக்சனரியில், மிக எளிமையான, அனைத்து மொழியினரும் பயன்படுத்த வல்ல, சில புதிய வசதிகளை நாம் உருவாக்கலாம். இருப்பதை மேம்படுத்தினாலே 4, 5 ஆழிகள் உருவாக்கலாம். எ-கா.
மேற்கூறிய தேவைகளுக்காக ஏற்கனவே அரைகுறையாக உள்ள யாவாகிரிப்டு(javascript) உள்ள பக்கங்களைக் காட்டுகிறேன். நீங்கள் , அதன் வழுக்குகளை நீக்கினாலே போதும். இதுவே என்திட்டம். மற்றவை உங்கள் கருத்துக் கண்டு..ஆவலுடன்..--≈ த♥உழவன் ( கூறுக ) 01:43, 3 செப்டம்பர் 2014 (UTC)
உங்கள் பக்கம் வந்தபோது, இந்த svg கோப்பினை உருவாக்க எண்ணினேன். எப்படி உள்ளது.--≈ த♥உழவன் ( கூறுக ) 02:13, 3 செப்டம்பர் 2014 (UTC)
களைப்படையாப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
பழைய படிமங்களை நீக்கியும் , புதிய SVG படிமங்களை சேர்த்தும் , தாங்கள் செய்யும் பணிக்காக இந்த சிறிய பதக்கம் . Commons sibi (பேச்சு) 07:45, 25 அக்டோபர் 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம் --AntonTalk 05:39, 29 அக்டோபர் 2014 (UTC)
வணக்கம் . பெண்ணியம் தொடர்பாக புதிதாக ஒரு வலைவாசல் துவங்கப்பட்டுள்ளது . இதன் வடிவமைப்பு , உள்ளடக்கம் எவ்வாறாக இருக்கலாம் என்று தங்களுக்கு ஏதேனும் கருத்து இருப்பின் , வலைவாசல் பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலோ தெரிவிக்கவும் .நன்றி--Commons sibi (பேச்சு) 18:23, 27 அக்டோபர் 2014 (UTC)
ஜெயரத்ன, நீங்கள் வார்ப்புருக்களில் செய்து வரும் மாற்றங்களை இது ஒரு சிறு தொகுப்பு என்று குறியிட முடியுமா ? இதனால் மற்ற மாற்றங்களைக் காண எளிதாக இருக்கும். திரளாக சிறு மாற்றங்களை, ஒரே போன்ற திருத்தங்களை, மேற்கொள்ளும்போது இவ்வாறு செய்தல் தேவையாகின்றது. --மணியன் (பேச்சு) 14:17, 6 நவம்பர் 2014 (UTC)
படிமம்:Sujeethg2014a.jpg படிமத்தை சுஜீத்தே எனக்கு அனுப்பினார்.
வணக்கம்! இந்தியப் பிரதமர் தனது Twitter பக்கத்தில் வெளியிடும் படிமங்களை தி இந்து நாளிதழ் Twitterஇல் வெளியான என்ற குறிப்புடன் தனது websiteஇல் வெளியிடுகிறார்கள். இதே முறையில் நாமும் twitterஇலிருந்து பதிவிறக்கம் செய்து நமது விக்கியில் பயன்படுத்த இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:28, 23 நவம்பர் 2014 (UTC)
விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:21, 23 நவம்பர் 2014 (UTC)
வணக்கம் Jayarathina/தொகுப்பு05!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:34, 7 மே 2015 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.