From Wikipedia, the free encyclopedia
--தேனி.எம்.சுப்பிரமணி. 17:35, 17 செப்டெம்பர் 2010 (UTC)
வாருங்கள், Booradleyp1/தொகுப்பு01! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________
வாருங்கள் Booradleyp! நீங்கள் அண்மையில் விறுவிறுவெனப் பல கட்டுரைகளின் உரைகளை நன்கு திருத்தி வருகிறீர்கள், பாராட்டுகள். உங்கள் பணி தொடர வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 16:11, 22 செப்டெம்பர் 2010 (UTC)
கார்த்தி, உங்களது பாராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 11:55, 25 ஏப்ரல் 2011 (UTC)
Booradleyp, கணிதவியல் கட்டுரைகளை எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியா பல்துறைக் களஞ்சியமாய் மிளிரத் துணைநிற்கும் தங்களுக்கு நன்றிகள்! இன்னும் பல நல்ல கணிதவியற் கட்டுரைகளை எழுத வாழ்த்துகள்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:02, 25 ஏப்ரல் 2011 (UTC)
உங்களது கணிதவியல் கட்டுரைகள் அட்டகாசமாக இருக்கிறது. தமிழ்வழி பயிலும் மாணவர்களுக்கு நல்ல பாடத்துணையாக அமையும் என்பதில் ஐயமில்லை. வாழ்த்துகள் !!--மணியன் 06:48, 22 ஆகத்து 2011 (UTC)
மணியன், பாராட்டுகளுக்கு நன்றி.--Booradleyp 00:12, 23 ஆகத்து 2011 (UTC)
Hi Booradleyp1,
The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011. But the activities start now with the 100 day long WikiOutreach. Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)
We look forward to see you at Mumbai on 18-20 November 2011 |
---|
--Natkeeran 01:07, 26 ஆகத்து 2011 (UTC)
நாட்டுடைமை குறித்த விளக்கம் http://www.payanangal.in/2009/05/blog-post_31.html http://www.payanangal.in/2009/02/blog-post_18.html மறுமொழிகளிலும் விளக்கங்கள் உள்ளன புருனோ மஸ்கரனாஸ் 14:07, 2 அக்டோபர் 2011 (UTC)
எனக்கு சிறுவயது முதல் கணிதம் மிகவும் பிடிக்கும். இன்றும் எனது குழந்தைகளுக்கு கணிதம் சொல்லித்தர எனக்குப் பிடிக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை தமிழ் ஊடகம் வழிதான் கற்றேன். இப்போது பல்வேறு கணித கூறுகளை நளினமான அருமையான தூய தமிழில் காணும்போது உள்ளம் பூரிக்கிறது. உங்களுக்கு எனது உளங்கனிந்த நன்றிகள். --பயனர்:Selvasivagurunathan mஉரையாடுக
உங்கள் பாராட்டுக்கு நன்றி, செல்வசிவகுருநாதன்.--Booradleyp 13:42, 28 நவம்பர் 2011 (UTC)
வாய்மொழி விண்மீன் | ||
நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொல் ஒலிப்புக்கோப்புகளை பதிவேற்றிய அரும்பணிக்காக உங்களுக்கு இந்த வாய்மொழி விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC) |
E=mc² பதக்கம் | ||
நல்ல தமிழில் அருமையான பல கணக்கியல் கட்டுரைகளை எழுதியமைக்காக இந்த E mc² விண்மீன் பதக்கத்தை அளித்து மகிழ்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:47, 29 நவம்பர் 2011 (UTC) |
நீங்கள் எடுத்துக் கொள்ளும் தலைப்புகளும், அவற்றை விரிவாக எழுதுவதும் அருமை. இது போன்ற தரமான கட்டுரைகளே தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வளம் சேர்க்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்--இரவி 14:48, 19 திசம்பர் 2011 (UTC)
நீங்கள் கணிதம் டொடர்பாக எழுதி வருவது குறித்து மகிழ்ச்சி. பகுப்பு பேச்சு:வடிவவியல் இப்பகுதியில் உள்ள கட்டுரைகளையும் எழுதி உதவவும் நன்றி.
வணக்கம். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Booradleyp பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை ஆவணப்படுத்தவும், காட்சிப்படுத்தவும் இது உதவும். நன்றி --இரவி 11:57, 3 சனவரி 2012 (UTC)
நீங்கள் மிக அமைதியாய், மிக அருமையான கணிதக் கட்டுரைகள் எழுதிவருகின்றீர்கள். பேரா.வி.கிருட்டிணமூர்த்தி அவர்கள் முன்னர் இப்படி நிறைய கணிதக் கட்டுரைகள் எழுதினார். அவற்றுள் பல தமிழில் முதல்முதலாக எழுதப்படுவன என்றும், அவை அந்த வகையிலே வரலாறு படைக்கும் எழுத்துகள் என்றும் கூறினேன். உங்கள் கட்டுரைகள் பலவும் இப்படி வரலாறு படைப்பது கண்டு மிக மகிழ்கின்றேன். என் பாராட்டுகளை, உடன் பங்களிப்பாளன் என்னும் முறையில், தெரிவித்துக்கொள்கின்றேன். அது மட்டும் அல்லாமல் நீங்கள் நல்ல தெளிவான தமிழிலும் எழுதுவது ஊக்கம் ஊட்டுவதாக உள்ளது. --செல்வா 15:23, 1 பெப்ரவரி 2012
உங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி.--Booradleyp 16:06, 1 பெப்ரவரி 2012 (UTC)
Decimal, Binary system கட்டுரைகளைத் தமிழில் உருவாக்கித் தர வேண்டுகிறேன். நன்றி--இரவி 12:59, 4 பெப்ரவரி 2012 (UTC)
ஆள்கூற்று முறைமை குறித்த கட்டுரை தொடங்கி ஓரளவு முடித்தும் விட்டேன், ஆயினும் திருப்திகரமாக இல்லை, தமிழ்ச் சொற்கள் உதவி தேவை. ஒருமுறை தாங்கள் அக்கட்டுரையை பார்க்கவும். ---- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:45, 9 மே 2012 (UTC)
வணக்கம்! உங்களைப் பற்றி முதற்பக்கத்தில் அறிமுகம் தர விரும்பி, இவ்வாண்டின் ஜனவரி மாதத்தில் இரவி ஒரு வேண்டுகோளை உங்களின் பேச்சுப் பக்கத்தில் விடுத்திருந்தார். இப்போது நானும் வேண்டுகிறேன். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/Booradleyp பக்கத்தில் சேர்க்கலாமே? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். மற்ற பயனர்களையும், புதுப் பயனர்களையும் இத்தகவல்கள் ஊக்கப்படுத்த உதவும் என நாம் நம்புகிறோம். மேலும் தமிழ் விக்கிக்கு தகவல் தேடலுக்காக வருகை தருவோரையும் ஈர்க்க உதவும். எங்களின் ஆசையை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஒருவேளை, உங்கள் தனிப்பட்ட தகவல், புகைப்படத்தைப் பகிர விரும்பாவிட்டாலும் உங்கள் விக்கிப் பங்களிப்புகளை மட்டுமாவது உங்களின் அறிமுக உரையில் அறியத் தாருங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:13, 13 மே 2012 (UTC) --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:14, 26 சூலை 2012 (UTC)
வணக்கம். செல்வசிவகுருநாதன், உங்கள் வேண்டுகோளுக்கு எனது நன்றி. எனினும் மறுப்பதற்கு மன்னிக்கவும்.--Booradleyp (பேச்சு) 13:37, 13 மே 2012 (UTC)
உங்கள் கருத்துக்கு நன்றி. தயவு செய்து உங்களால் முடிந்தால் ஜெர்ரி யாங் என்ற கட்டுரையுடன் ஒன்றிணைத்து விடுங்கள்.--dj fa (பேச்சு) 08:21, 23 மே 2012 (UTC)
சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் | ||
பல தமிழ் குறுங்கட்டுரைகளை சிறப்பாக திருத்தி விரிவாக்கம் செய்த உங்களுக்கு இந்த "சிறந்த உரைதிருத்துனர் பதக்கம்" அளித்து மகிழ்கிறேன். :) கிருஷ்ணா (பேச்சு) 16:56, 5 சூன் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
+1 --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) (பேச்சு) 18:10, 5 சூன் 2012 (UTC)
மரக்காலாட்டம் என்பதில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிழைநீக்கியமைக்கு நன்றி. கணக்கு என்றாலே, காதா தூரம் ஓடுபவன் நான். கணக்கியலில் உங்கள் கட்டுரைகள் அற்புதம். உங்கள் கட்டுரைகளால் கணக்கு பற்றிய எனது எண்ணங்கள் மேம்படுகின்றன. வணக்கம்.பயனர்:தகவலுழவன்/கையொப்பம்
கொத்தணி பாடசாலை (கள்) என்று கூகிளில் தேடிய போது சிறு சிறு பாடசாலைகள் ஒருங்கிணைக்கப்பட்ட ஒர் நிர்வாக அமைப்பு என்று கூறுகிறது. எ.கா --Natkeeran (பேச்சு) 03:33, 24 சூன் 2012 (UTC)
உங்கள் உதவிக்கு நன்றி. அது ஒரு இலங்கை வழக்குச் சொல்லாக இருக்குமென நினைத்ததால் உங்களிடம் கேட்டேன்.நன்றி நட்கீரன்.--Booradleyp (பேச்சு) 03:37, 24 சூன் 2012 (UTC)
நீங்கள் வளைவரைப் பகுப்பு ஆக்கிய முறை சரியே. பகுப்பு:வளைவரை அதற்கு நான் தாய்ப் பகுப்பையும், ஆங்கில விக்கி இடை இணைப்பையும் குடுத்துள்ளேன். எவ்வாறு என்பதை வரலாற்றுப் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். --Natkeeran (பேச்சு) 16:38, 8 சூலை 2012 (UTC)
நீங்கள் ஐக்கிய அமெரிக்காவில் நடந்த விக்கிமேனியா, 2012 நிகழ்வில் கலந்து கொண்டதாக அறிந்து மகிழ்ந்தேன். பாராட்டுகள் ! அது குறித்த அறிக்கையை/சிறு குறிப்பை வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். --மணியன் (பேச்சு) 02:41, 26 சூலை 2012 (UTC)
Hello Ma'am! Hope you're doing well. It was wonderful meeting you at Wikimania DC. I'm glad that you could make it and I got the opportunity to meet you. From our talks at Wikimania I understand that you want to help build Wikipedia community in India and especially the Tamil Wikipedia community. I was wondering if I can support you in any way. Would you have some ideas or plans? I was thinking of the possibility of starting a Tamil Eduation Program. Want to take your opinon and thoughts on same. Nitika.t (பேச்சு) 12:13, 6 ஆகத்து 2012 (UTC)
வணக்கம், வட்ட நாற்கரம், பிரம்மகுப்தர் நாற்கரம் இவ்விரு கட்டுரைகளும் ஒன்றா? அவ்வாறெனில் ஒன்றிணைக்கலாமா?.. ஒன்றிணைக்கலாம் எனில் உள்ளடக்கத்தை ஒன்று சேர்த்து தர வேண்டுகிறேன்--சண்முகம்ப7 (பேச்சு) 15:46, 23 ஆகத்து 2012 (UTC)
தொகுத்தல் வேகம் இப்பொழுது சரி போல் தெரிகிறது. உறுதிப்படுத்த முடியுமா? --Natkeeran (பேச்சு) 14:36, 4 செப்டெம்பர் 2012 (UTC)
இந்த நிகழ்படங்கள், உங்களுக்கு பயனாகலாம்.--த♥ உழவன் +உரை.. 18:26, 5 செப்டெம்பர் 2012 (UTC)
பார்க்க: பேச்சு:உழுத்தம் சுவாலை --மதனாகரன் (பேச்சு) 13:05, 11 செப்டெம்பர் 2012 (UTC)
பொன்னியின் செல்வன் வார்ப்புருவில் சோழர் வம்சம், படகோட்டி குடும்பம் என்று சிறு சிறு பிரிவுகளாக்கியுள்ளேன். அவைகளை சரிபார்த்து தரவேண்டுகிறேன். தவறுகள் இருப்பின் திருத்தங்கள் செய்து தரவேண்டுகிறேன். இம்முறை சரியல்ல என்று நினைத்தால் அந்த திருத்தங்களை அகற்றிவிடுங்கள். நன்றி. - சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:00, 2 அக்டோபர் 2012 (UTC)
மாட்டுத்தாவணி கட்டுரையை விரைந்து வளர்த்தமைக்கு நன்றி. :) -- சுந்தர் \பேச்சு 08:59, 7 அக்டோபர் 2012 (UTC)
நான் சில நாட்களாக விக்கியில் சரிவர ஊன்றி இயங்கவில்லை. நீங்கள் நீளுருண்டை பற்றிய கருத்தொன்று இட்டிருந்ததற்கு இன்னும் நான் கருத்திடவில்லை. நாளை இடுகின்றேன். இங்கு இரவு 12:37 இப்பொழுது. பொருத்தருள்க! --செல்வா (பேச்சு) 04:38, 10 அக்டோபர் 2012 (UTC)
நீளுருண்டை என்ற பக்கத்தை கோளவுரு என்ற பக்கத்துக்கு வழிமாற்ற வேண்டுமென்றால், நீளுருண்டை கட்டுரையினைத் தொகுத்து பின்வரும் கட்டளையினை அமைத்தால் போதுமானது.
ஏற்கெனவே நீளுருண்டை கட்டுரையினுள் இவ்வாறு இருந்தது,
அதேபோன்று நீள்வட்டத்திண்மம் என்ற பெயர்தான் சரியானது வழிமாற்று தேவையற்றது என்றால், நீளுருண்டை கட்டுரையினைத் தொகுத்து {{delete}} கட்டளையினை அமைத்துவிடலாம். விக்கிப்பீடியா:வழிமாற்று - இங்கும் சில தகவல்களைப் பெறலாம்.
நான்தான் உங்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றிருந்தேன். எழுத்துப் பிழைகள், உள்ளிணைப்பு, திருத்தம் என நீங்கள் நுணுக்கமாக மேற்கொள்ளும் உரைதிருத்தங்கள் மிகவும் பயனுள்ளவை. மிக்க நன்றி! --Anton (பேச்சு) 13:11, 24 அக்டோபர் 2012 (UTC)
கட்டுரைத் தலைப்பு ஒன்றை, வழிமாற்றுகள் உட்பட, நீக்குவதற்கு நிருவாக அணுக்கம் தேவை. அந்த அணுக்கம் இல்லாதவர்கள் தலைப்பு ஒன்றை நீக்குவதற்கு {{delete}} என்றவாறு எழுதிச் சேமியுங்கள். வழிமாற்றம், அல்லது தலைப்பை வேறொரு தலைப்புக்கு மாற்றுவது போன்றவற்றை எவரும் செய்யலாம். வெள்ளிமணி இணைப்பைத் தந்திருக்கிறேன். சரி பாருங்கள்.--Kanags \உரையாடுக 06:14, 26 அக்டோபர் 2012 (UTC)
இந்த உரையை தமிழில் மொழிபெயர்ப்பில் உதவி தேவை. உதவவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:13, 28 அக்டோபர் 2012 (UTC)
\\நான் தற்போது வகுப்பறையில் இல்லை. ஆயினும் வருங்கால மாணவ சந்ததியினர் நான் விரும்பும் மொழியின் வாயிலாக கற்க உதவி வருகிறேன்.\\-இது இருமுறை வருகிறது. அதை மட்டும் மாற்றிவிடுங்கள். மற்றபடி சரியாக உள்ளது. --Booradleyp (பேச்சு) 16:15, 29 அக்டோபர் 2012 (UTC)
இந்த உரையை தமிழில் மொழிபெயர்க்க உதவி தேவை. உதவவும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:26, 5 திசம்பர் 2012 (UTC)
எனது டெஸ்ட் பக்கத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். நீங்களும் ஒருமுறை பார்த்து விட்டு தேவைக்கு ஏற்றமாதிரி பிரித்துக் கொள்ளுங்கள்.--Booradleyp (பேச்சு) 16:25, 5 திசம்பர் 2012 (UTC)
ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)
லோகியோவின் படைப்புகள், லோகியாவைப் பற்றிய சில நூல்கள் இரண்டு தலைப்புகள் தான் ஆங்கிலத்தில் உள்ளன. புத்தகப் பெயர்களை எவ்வாறு தமிழுக்கு மாற்றுவது என்று தெரியவில்லை. --Booradleyp (பேச்சு) 18:23, 1 திசம்பர் 2012 (UTC)
முடிந்தவரை தமிழ்ப்படுத்தியுள்ளேன். சரிபார்த்துக் கொள்ளுங்கள்.--Booradleyp (பேச்சு) 19:01, 1 திசம்பர் 2012 (UTC)
தங்கள் உதவிக்கு மிக்க நன்றி பூ. என்னாலியன்றவரை நானும் செய்துள்ளேன். பார்க்கவும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 07:22, 2 திசம்பர் 2012 (UTC)
சிறந்த உரைதிருத்துனர் பதக்கம் | ||
நாங்கள் உருவாக்கும் கட்டுரைகளை உடனுக்குடன் உரைதிருத்தி மேம்படுத்துவது கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:48, 2 திசம்பர் 2012 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி, தமிழ்க்குரிசில்.--Booradleyp (பேச்சு) 14:51, 2 திசம்பர் 2012 (UTC)
அன்புடன் Booradleyp, உங்கள் நேர்காணலில் "I love my students." எனும் சொற்றொடரே நீங்கள் உங்கள் பணியை எவ்வாறு செய்துள்ளீர்கள் என்பதன் ஊடாக மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள். மாணவர்களை நேசிக்கும் ஒரு ஆசிரியரால் மட்டுமே ஒரு சமுதாயத்தின் அடுத்த தலைமுறையினருக்கான சிறந்த வழிக்காட்டியாக இருக்க முடியும். மாணவச் சமுதாயத்தின் மனதில் இடம் பிடிப்பதற்கு இணையான பேரு உலகில் வேறேதும் இருக்க முடியாது. நேர்காணலில் உங்கள் பேச்சு விக்கிப்பீடியா தொடர்பானது என்றாலும், எனக்கு அதனை தாண்டிய விடயங்களே மனதில் பதிந்தது செல்கிறது. மாணவர்கள் மீது கொண்டுள்ள பற்று, கணிதத் துறையில் கொண்டுள்ள ஈடுபாடு, வார்த்தைகளிடையே தென்படும் தெளிவு, தன்னிறைவு என பல ஆளுமைகளையும் உங்கள் பேச்சு வெளிப்படுத்துகிறது. அவைகளே உங்கள் மீதான மதிப்பை உண்டுபண்ணுகிறது. உங்கள் பணி ஓய்வு உங்கள் மாணவர்களுக்குக்கான இழப்பாக இருக்கும் என கருதுகிறேன். உங்களை போன்றோர் விக்கிக்கு கிடைத்தது தமிழ் விக்கியின் பாக்கியம். தொடர்ந்தும் தமிழ் விக்கியின் வழிகாட்டியாக உங்கள் பயணம் தொடர வேண்டும். உங்களுடன் பயணிப்பதில் எமக்கும் மகிழ்ச்சியே! நன்றி. --HK Arun (பேச்சு) 20:12, 4 திசம்பர் 2012 (UTC) விருப்பம்--இரவி (பேச்சு) 06:42, 7 திசம்பர் 2012 (UTC)
உங்கள் மகிழ்விற்கும் பாராட்டுக்கும் நன்றி அருண்.--Booradleyp (பேச்சு) 02:47, 5 திசம்பர் 2012 (UTC)
தமிழ்க்குரிசில், ரவி, இருவருக்கும் நன்றி.--Booradleyp (பேச்சு) 13:30, 7 திசம்பர் 2012 (UTC)
தங்களது நிகழ்பட உரையாடலை பலமுறை கண்டு, மிக்க மகிழ்ச்சியடைந்தேன். ஒருவாறு உங்களை காணும் ஆவல் நிறைவேறியது. விக்சனரிக்காக நீங்கள் செய்தவைகளைப் பற்றி ஏதும் வரவில்லையே என்று ஏங்கி வருத்தம் அடைந்தேன். தங்களது ஆற்றலை வேண்டி பின்வரும் கணினியியல் சார்ந்த அறிஞர் பற்றிய கட்டுரைகளை உருவாக்க வேண்டுகிறேன். en:List of Indian mathematicians, en:Pingala(இரும எண்களை குறித்தவர்), en:Hero of Alexandria(தானியங்கிக்கு வித்திட்டவர்) வணக்கம்.--த♥ உழவன் +உரை.. 09:58, 8 திசம்பர் 2012 (UTC)
வணக்கம், பூராடுலி. நீங்கள் நிருவாகப் பொறுப்பு எடுத்துப் பங்களித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். தங்களுக்கு விருப்பம் எனில், விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் பக்கத்தில் பரிந்துரைக்கிறேன். நன்றி--இரவி (பேச்சு) 12:52, 4 சனவரி 2013 (UTC)
பரவாயில்லீங்க. பல பயனர்களின் கட்டுரைகளை மேம்படுத்தும் தங்களுக்கு நிருவாக அணுக்கம் உதவியாக இருக்கும் என்று எண்ணினேன். நன்றி.--இரவி (பேச்சு) 04:24, 7 சனவரி 2013 (UTC)
வணக்கம். isotomic conjugate-என்பதன் சரியான தமிழ்ச் சொல்லைப் பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp (பேச்சு) 15:33, 10 நவம்பர் 2012 (UTC)
தற்போது, தள அறிவிப்புகளில் பங்களிப்பாளர் அறிமுகங்களை இடுவதன் மூலம் புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க முயன்று வருகிறோம். சென்ற முறை இவ்வாறு செய்த போது நல்ல பயன் கிடைத்தது. இந்த அறிமுகங்களில் பலருக்கும் முனைப்பு தர வல்ல உங்களின் விக்கிமேனியா நேர்காணல் நிகழ்படத்தையும் காட்சிப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஏற்கனவே என்னுடைய பல வேண்டுகோள்களை மறுத்து விட்டீர்கள் :) இதற்காவது ஒப்புதல் தருவீர்கள் என்று வேண்டுகிறேன் :)--இரவி (பேச்சு) 06:58, 27 சனவரி 2013 (UTC)
செய்யலாம் ரவி. (முழுவதும் நனைந்த பின் முக்காடெதற்கு!!!)--Booradleyp (பேச்சு) 07:08, 27 சனவரி 2013 (UTC)
தாராளமாக. --Booradleyp (பேச்சு) 07:26, 27 சனவரி 2013 (UTC)
நன்றிங்க ! விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பூங்கோதை பார்த்து தேவைப்படும் திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.--இரவி (பேச்சு) 08:36, 27 சனவரி 2013 (UTC)
விருப்பம்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:55, 27 சனவரி 2013 (UTC)
வணக்கம்!
ம்... ஒரு வழியாக, உங்களைப் பற்றி அதிகாரப்பூர்வமாக தெரிந்து கொண்டாயிற்று! 'பங்களிப்பாளர் அறிமுகம்' படித்தேன்; அதையே இவ்விதம் குறிப்பிடுகிறேன்! முன்பு ஒருமுறை உங்களின் பேச்சுப்பக்கத்தில் எழுதியபோது 'ஐயா' என எழுதிவிட்டேன். 2 தினங்கள் கழித்து நம் சக பயனர் ஒருவர் எனக்கனுப்பிய மின்னஞ்சலைப் படித்ததும், முதல் வேலையாக அந்த 'ஐயா'வினை நீக்கிவிட்டேன்; நல்ல நகைச்சுவை!
உங்களின் அயராத உழைப்பிற்கு மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:25, 30 சனவரி 2013 (UTC)
நன்றி, செல்வகுருநாதன்.--Booradleyp (பேச்சு) 15:31, 30 சனவரி 2013 (UTC) விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:38, 30 சனவரி 2013 (UTC)
வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 31 சனவரி 2013 (UTC)
வணக்கம், Booradleyp1/தொகுப்பு01!
நீங்கள் கடந்த மாதம் 1000 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்து மிகவும் முனைப்பான தமிழ் விக்கிப்பீடியராகத் திகழ்வதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இதற்கு மேல் கடப்பதற்கு ஒரு மைல்கல்லும் இல்லை என்பதால் :), வழமை போல் மற்ற உரையாடல்கள் தொடர்பாக உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.