From Wikipedia, the free encyclopedia
————————————————————————————
————————————————————————————
நீங்கள் பங்களித்த அட்சரம் (இசை) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூன் 19, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த காவன்தீசன் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஜூலை 31, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இராகம் (பரதநாட்டியம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஆகத்து 7, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த முத்திரை (பரதநாட்டியம்) என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் நவம்பர் 13, 2013 அன்று வெளியானது. |
நீங்கள் பங்களித்த இயற்கணிதக் குறிமுறை (சதுரங்கம்) என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் சனவரி 11, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
வணக்கம்!
விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!
- ஒருங்கிணைப்புக் குழு
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:53, 25 சூலை 2015 (UTC)
நீங்கள் பங்களித்த ஆசியா என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஏப்ரல் 5, 2015 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
வணக்கம் ஆதவன்! நீங்கள் உருவாக்கிய கலைவாணி சனசமூக நிலையம் அளவெட்டி என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் பொதுவான குறிப்பிடத்தக்க வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை. கட்டுரைகளை உருவாக்கும் போது குறிப்பிடத்தக்கமையை கவனத்திற்கொள்ளுங்கள். இக்கட்டுரையை நீக்கப் பரிந்துரைத்திருக்கின்றேன். கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.--{{✔|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|✆|✎|★}} 13:42, 15 ஆகத்து 2015 (UTC)
யாரும் பங்களித்திருக்க மாட்டார்கள் என்றுதான் நீக்கினேன். மீண்டும் புதிதாக துவங்கியிருக்கிறேன். நன்றி -- மாகிர் (பேச்சு) 16:28, 17 ஆகத்து 2015 (UTC)
@Aathavan jaffna: மரக்காடு பக்கத்தில் என் தொகுப்பை மீளமைத்திருந்தீர்கள். அடர்த்திக் குறைந்த என எழுதுவது தவறானது அடர்த்தி குறைந்த என்பதே சரியாகும். மீண்டும் மீளமைத்திருக்கின்றேன்.--ஸ்ரீஹீரன் (பேச்சு) 05:37, 28 ஆகத்து 2015 (UTC)
பகுப்பு ஒன்றை புதிய தலைப்புக்கு நகர்த்தும் போது, அப்பகுப்பில் உள்ள அத்தனை கட்டுரைகளிலும் பழைய பகுப்பை நீக்கி விட்டுப் புதிய பகுப்பை சேர்க்க வேண்டும். பின்னர் பழைய பகுப்பை நீக்க வேண்டும். கட்டுரைகளை நகர்த்துவது போன்று பகுப்பை நகர்த்தக் கூடாது.--Kanags \உரையாடுக 09:13, 28 ஆகத்து 2015 (UTC)
User:aathavan jaffna அசாரி (கிண்ணக்குழி) கட்டுரையில் படம் இணைக்க முடியவில்லை உதவவும்.--கி.மூர்த்தி 14:09, 30 ஆகத்து 2015 (UTC)
ஆதவன், நீங்கள் உருவாக்கும் புதிய பகுப்புகளுக்கு, ஆங்கில விக்கியிலோ அல்லது வேறு விக்கிகளிலோ உரிய பகுப்புகள் இருக்குமாயின் அவற்றுக்கு விக்கித்தரவில் இணைப்புகளைத் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:38, 1 செப்டம்பர் 2015 (UTC)
தோழமைக்கு வணக்கம், புதுபயணனான எனது பயனர்பக்கத்தை பிழைதிருத்தியமைக்கு நன்றிகள், மனமகிழ்தேன் தோள்கொடுங்கள்,தொடர்ந்துதவுங்கள்.பயனர்:Anbumunusamy/மணல்தொட்டி 21:51, 30 செப்டம்பர் 2015 (UTC)
ஆதவன், உங்கள் கையொப்பத்தில் ஒரு சிறு திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. கவனிக்கவும்.--Kanags \உரையாடுக 11:18, 12 அக்டோபர் 2015 (UTC)
பொன்னிமலை என்ற தலைப்பு முதலில் ஆங்கிலத்தில் இருந்தது. அதனால்தான் நீக்க சொன்னேன்.--Muthuppandy pandian (பேச்சு) 04:08, 30 அக்டோபர் 2015 (UTC)
Hi Aathavan jaffna
After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:
Thank you! Sent by User:AddisWang.
Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang
MediaWiki message delivery (பேச்சு) 20:04, 1 நவம்பர் 2015 (UTC)
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கோட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
குறிப்பு: இதுவரை 50 இற்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நன்றி
Hi
I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:
— Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.
கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.
கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.
குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.
{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.
நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)
ஆதவன், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். இந்தப் பக்கத்தில் உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--Kanags \உரையாடுக 11:50, 24 நவம்பர் 2015 (UTC)
Hi there!
Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:
Tips and Extras:
Rules Clarification:
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)
வணக்கம்!
கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.
உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)
ஆதவன், உங்களுக்கு நேரம் இருக்கும்போது தொகுமுறை வகுத்தல் கட்டுரையை சற்று பார்த்து, தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள் புரிகிறமாதிரி உள்ளனவா இல்லை இடையிடையே விளக்கங்கள் சேர்க்க வேண்டுமா எனக் கூறமுடியுமா?--Booradleyp1 (பேச்சு) 14:53, 1 திசம்பர் 2015 (UTC)
Hi there!
We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline
Further Actions
My Best Wishes and appreciation,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)
விடாமுயற்சியாளர் பதக்கம் | ||
செய்யும் செயலை நோ்த்தியாக செய்வதற்கு தூண்டுகோல் கோபிநாத் (பேச்சு) 06:34, 4 திசம்பர் 2015 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம் நான் இந்தப் பக்கத்திற்கு புதியவள் என்னால் எழுதப்பட்ட கட்டுரையை நானே நீக்குவது எப்படி தயவு செய்து உதவுங்கள்
User:aathavan jaffna எர்பியம்(iii) போரைடு என்ற கட்டுரை தவறுதலாக எர்பியம் குளோரைடு என்ற கட்டுரையுடன் விக்கித்தரவில் இணைக்கப்பட்டுள்ளது. சரிசெய்ய உதவவும்.--கி.மூர்த்தி 13:43, 14 திசம்பர் 2015 (UTC)
கடைசியாக தொகுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளை நீக்குவதற்கு ஒவ்வொன்றாகத் திருத்தங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்கிற அவசியமில்லை. இதற்கு நிருவாக அணுக்கமும் தேவையில்லை. எடுத்துக்காட்டு: கட்டுரையின் வரலாற்றுக்குச் சென்று அப்பயனர் செய்த தொகுப்புகளுக்கு முதல் பயனர் செய்த தொகுப்பைத் தேர்ந்தெடுத்து () மேல் மெனுவில் "தொகு" என்பதைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் அதனைச் சேமியுங்கள். ஒரு சிறு விளக்கமும் (*** என்ற பயனரால் செய்யப்பட்ட கடைசித் திருத்தங்கள் அனைத்தும் இல்லாது செய்யப்பட்டது) தாருங்கள்.--Kanags \உரையாடுக 07:07, 15 திசம்பர் 2015 (UTC)
User:aathavan jaffna இந்தியாவில் பவளப் பாறைகள் கட்டுரையில் படம் பதிவேற்றம் செய்ய உதவவும் --கி.மூர்த்தி 14:07, 24 திசம்பர் 2015 (UTC)
செப்பேடுகள் என்ற கட்டுரையில் {{விக்கியாக்கம்}} என்ற வார்ப்புருவை நீக்கிவிடலாம் என்று நினைக்கிறேன்.--Muthuppandy pandian (பேச்சு) 07:11, 23 சனவரி 2016 (UTC)
விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் | |
ஆசிய மாதம் 2015 திட்டத்திற்குக் கட்டுரைகள் உருவாக்கிப் பங்களித்தமைக்கு நன்றிகள்! --AntanO 06:05, 25 திசம்பர் 2015 (UTC) |
Cordial and Warm wishes for 2016 New Year !
:) L Manju (பேச்சு) 15:01, 1 சனவரி 2016 (UTC)
Happy New Year!
We are now at the final stage of the Wikipedia Asian Month, which means, we are collecting the address and ready to send postcards. There are basically three things left.
Sorry for all the delays and thank you for being part of it. Please subscribe the mail list for future collaboration in Asia, and for Wikipedia Asian Month in 2016.
Best Wishes,
Addis Wang
Sent byMediaWiki message delivery (பேச்சு) 08:01, 13 சனவரி 2016 (UTC)
Hi WAM organizers!
Please help us improve our judging tool of the Wikipedia Asian Month, and make it better to use in 2016 Edition. It may take around 5 minutes to Fill The Survey, and you will get an additional postcard if you submit your mailing address already. BTW, if you receive question regarding the postcard questions, here is a small updating page for your reference.
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 23:20, 2 மார்ச் 2016 (UTC)
மின்மடல் பார்க்கவும்.--இரவி (பேச்சு) 08:32, 10 ஏப்ரல் 2016 (UTC)
Hi WAM organizers!
Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2016 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
As always, reach me at meta talk page if you have any questions.
Best Wishes,
Addis Wang
12:54, 22 சூன் 2016 (UTC)
விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற பாலாஜீ, மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)
வணக்கம்!
சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!
சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.
இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)
தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:30, 27 சூலை 2016 (UTC)
விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.
3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற மாதவன், உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.
மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)
வணக்கம் ஆதவன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆதவன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி.--இரவி (பேச்சு) 10:40, 7 மே 2014 (UTC)
பார்த்துங்க. ஆதவனின் மாஸ்ஸால் முதற்பக்கம் ஹேங் ஆகப் போகிறது. :D --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:09, 2 பெப்ரவரி 2015 (UTC)
வணக்கம், ஆதவன். தமிழ் விக்கிப்பீடியா சுற்றுக்காவலில் உதவ இயலுமா? இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்தவும் பிற பயனர்களுக்கு உதவவும் இயலும். இதில் தாங்கள் காட்டும் ஈடுபாடு பிறகு நிருவாக அணுக்கத்துக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உதவும். தங்களுக்கு விருப்பம் எனில், சுற்றுக்காவல் அணுக்கத்தைச் செயற்படுத்துகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:20, 5 அக்டோபர் 2016 (UTC)
Hey Aathavan! Wikipedia Asian Month is coming this November again. I would like to invite you to organize the event on Tamil Wikipedia again in upcoming November! Please let me know if you have any questions! Best Wishes!--AddisWang (பேச்சு) 18:15, 19 அக்டோபர் 2016 (UTC)
Hi WAM organizers!
Thanks again for organizing Wikipedia Asian Month. There are only 7 days before it starts. Here are some notices and guidelines for organizing.
Please feel free to contact me on my meta talk page, send me an email by Email this User or chat with me on facebook.
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 15:12, 24 அக்டோபர் 2016 (UTC)
Only four days left before we enter November, the Wikipedia Asian Month!
We are going to set up the Central Notice, which will help you achieve more sucess in upcoming WAM event and attract more people join your home Wikipedia.
Best Wishes,
Addis Wang
MediaWiki message delivery (பேச்சு) 19:32, 26 அக்டோபர் 2016 (UTC)
Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine
Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 18:55, 5 நவம்பர் 2016 (UTC)
Hi WAM Organizer! Hopefully everything works just fine so far! Need Help Button, post in any language is fine
Best Wishes,
Addis Wang
Sent by MediaWiki message delivery (பேச்சு) 03:01, 13 நவம்பர் 2016 (UTC)
Hi WAM organizers, due to unexpected maintenance on wmfLabs, which host our judging tool, the tool is currently down and can not be used in around next 48 hours or less. Please inform local participants for such problem, and tell them they can submit their contribution after the maintenance. I will send another update when the tool comes back. If you have further questions regarding the tool, please feel free to reach me or the tool developer Le Loi. Best, Addis Wang/ sent by MediaWiki message delivery (பேச்சு) 22:07, 14 நவம்பர் 2016 (UTC)
Hi WAM organizers! It's now half way! Good job! Here are some updates:
Best Wishes,
Adds Wang
sent by MediaWiki message delivery (பேச்சு) 05:31, 16 நவம்பர் 2016 (UTC)
Congratulations! The Wikipedia Asian Month is almost ending and you've done amazing work of organizing. What we've got and what's next?
Best Wishes,
Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 14:19, 30 நவம்பர் 2016 (UTC)
We are starting collecting address! Please fill this form to receive an additional postcard as being a WAM organizer. You may receive this message because you on the receipt list. You don't have to fill the form if you are not organizing this year. This form is only accessed by me and your username will not distribute to the local community to send postcards. All personal data will be destroyed immediately after postcards and other souvenirs are sent. Please help your local participants in case they have any problem understanding the survey. If you have any question, feel free contact me on my meta talk page. You can remove yourself from the list at this page.
Best, Addis Wang; Sent by MediaWiki message delivery (பேச்சு) 08:04, 3 திசம்பர் 2016 (UTC)
வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
விக்கிகோப்பைப் போட்டியில் தாங்கள் பங்குபெறுவதையிட்டு மகிழ்ச்சி! தாங்கள் போட்டியின் விதிகளையும், அறிவிப்புக்களையும் கவனத்திற்கொண்டு பங்குபற்றுவீர்கள் என நம்புகின்றோம். நன்றி!...
உங்கள் கவனத்திற்கு! விக்கிக்கோப்பைப் போட்டியில் பங்குபற்றும் நீங்கள் போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளை கீழுள்ள பொத்தானை அழுத்துவன் மூலம், வரும் பக்கத்தில் போட்டிக்காலத்தில், நிச்சயம் உடனுக்குடன் தவறாது சமர்ப்பியுங்கள்.
அவ்வாறு சமர்ப்பிப்பதில் பிரச்சினைகள், சந்தேகங்கள் இருப்பின் ஒருங்கிணைப்பாளர்களிடம் அவர்களின் பேச்சுப்பக்கத்தில் வினவுங்கள். மேலதிக விபரங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். நன்றி!
|
விக்கிப்பீடியா சார்பாக தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் --ஸ்ரீஹீரன் (பேச்சு) 23:44, 31 திசம்பர் 2016 (UTC)
15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||
போட்டி:
#போட்டி விபரம்
#30,000/= மொத்தப்பரிசு
போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!
போட்டிக்காக
நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!
இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!
--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)
பகுப்பு:இந்தியாவில் 1510கள் என்று தலைப்பிடுவது தவறு. பகுப்பு:1510களில் இந்தியா என்றவாறே இருக்க வேண்டும். அவ்வாறே பகுப்பு:17 ஆம் நூற்றாண்டில் இந்தியா. இவ்வாறு பல பகுப்புகளை உருவாக்கும் போது மிகக்கவனமாக இருக்க வேண்டும். ஏராளமான பகுப்புகளை கட்டுரைகளில் இருந்து நீக்கி புதிய பகுப்புகளை சேர்க்க வேண்டி உள்ளது. இப்போது இரட்டை வேலை.--Kanags \உரையாடுக 07:03, 5 ஆகத்து 2017 (UTC)
Hi WAM organizers!
Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2017 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Sailesh Patnaik
Hi WAM organizers!
Thanks again for organizing Wikipedia Asian Month. There are only 4 days before it starts. If you haven't yet signed your language in WAM 2017, You can sign-up here. Below we have provided some notices and guidelines for organizing.
Please feel free to contact me or the WAM team meta talk page, send me an email by Email this User or chat with me on facebook.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 13:38, 27 அக்டோபர் 2017 (UTC)
Dear WAM organizer,
I’m Erick, the coordinator of WAM 2017. Thanks for your effort and help at m:Wikipedia Asian Month 2017! Here are some more information about organizational matter of the event at a national level.
You are receiving this message because you have signed up as a organizer or in the list.
The event has started and will end in the November 30th 23:59 (UTC). However, we are late for some matter. So we need your help:
In the following days, you should answer the questions from your community and supervise the submissions. Hope you have fun!
Central Notice shows a banner on the top of pages in your wiki project along the event timeframe. We will use this to engage with audience. Steps:
Have some interesting articles in your mind or from community? Drop us a line so that we can post that here to exchange the information to other communities.
You can find some special prizes in Event Partner page. They can be claimed by:
The participants who joins for the special prize need to also report their conribution in the speical page. The link is shown in the Event Partner page.
At all times, please reply me back or send me an email at erick@asianmonth.wiki.--Fantasticfears (talk) 12:12, 5 நவம்பர் 2017 (UTC)
வணக்கம்,
ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.
2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.
நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:31, 14 நவம்பர் 2017 (UTC)
Congratulations! The Wikipedia Asian Month is has ended and you've done amazing work of organizing. What we've got and what's next?
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:37, 5 திசம்பர் 2017 (UTC)
தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:35, 18 பெப்ரவரி 2018 (UTC)
வணக்கம் ஆதவன். விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் ஊடாக நாம் மலையகம், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் பட்டறைகள் நடத்தியுள்ளோம். இதனூடக பயனர்கள் இந்தச் செயற்திட்டம் பற்றி மட்டும் அல்லாமல் பல்வேறு விக்கித் திட்டங்கள் பற்றியும் பயிற்சி பெற்றன. அத்தகைய ஒர் பட்டறையை யாழ்/மன்னார்/கிளிநொச்சி நடத்த உங்களால் ஒருங்கிணைப்பில் பங்களிக்க கூடியதாக இருக்குமா. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:39, 6 செப்டம்பர் 2018 (UTC)
Hi WAM organizers!
Hope you receive your postcard successfully! Now it's a great time to sign up at the 2018 WAM, which will still take place in November. Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 16:03, 23 செப்டம்பர் 2018 (UTC)
Dear WAM organizers!
Wikipedia Asian Month 2018 is now 26 days away! It is time to sign up for WAM 2018,
Following are the updates on the upcoming WAM 2018:
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Wikilover90 using ~~~~
வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:51, 2 நவம்பர் 2018 (UTC)
Hi WAM Organizer! Hopefully, everything works just fine so far! Need Help Button, post in any language is fine
Please feel free to contact me and WAM team on meta talk page, send me an email by Email this User or chat with me on facebook. For some languages, the activity for WAM is very less, If you need any help please reach out to us, still, 12 more days left for WAM, Please encourage your community members to take part in it.
If you no longer want to receive the WAM organizer message, you can remove your username at this page.
Best Wishes,
Sailesh Patnaik
Congratulations! The Wikipedia Asian Month has ended successfully and you've done amazing work of organizing. What we've got and what's next?
Thanks again, Regards
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 04:59, 3 திசம்பர் 2018 (UTC)
Dear organiser,
Thanks for your patience, I apologise for the delay in sending the Google form for address collection. Please share this form and the message with the participants who created 4 or more than 4 articles during WAM. We will send the reminders directly to the participants from next time, but please ask the participants to fill the form before January 10th 2019.
Things to do:
Note: This form is only accessed by WAM international team. All personal data will be destroyed immediately after postcards are sent. If you have problems accessing the google form, you can use Email This User to send your address to my Email. Thanks :) --Saileshpat using MediaWiki message delivery (பேச்சு) 21:15, 19 திசம்பர் 2018 (UTC)
Wiki Loves Love (WLL) is an International photography competition of Wikimedia Commons to subject love testimonials happening in the month of February 2019.
The primary goal of the competition is to document love testimonials through human cultural diversity such as monuments, ceremonies, snapshot of tender gesture, and miscellaneous objects used as symbol of love; to illustrate articles in the worldwide free encyclopedia Wikipedia, and other Wikimedia Foundation (WMF) projects. February is around the corner and Wiki Loves Love team invites you to organize and promote WLL19 in your country and join hands with us to celebrate love and document it on Wikimedia Commons. The theme of 2019 is Festivals, ceremonies and celebrations of love.
To organize Wiki Loves Love in your region, sign up at WLL Organizers page. You can also simply support and spread love by helping us translate the commons page in your local language which is open for translation.
The contest starts runs from 1-28 February 2019. Independent from if there is a local contest organised in your country, you can help by making the photo contest Wiki Loves Love more accessible and available to more people in the world by translating the upload wizard, templates and pages to your local language. See for an overview of templates/pages to be translated at our Translations page.
Imagine...The sum of all love!
--MediaWiki message delivery (பேச்சு) 12:33, 6 சனவரி 2019 (UTC)
Hi WAM organizers!
Hope you are all doing well! Now it's a great time to sign up for the 2019 Wikipedia Asian Month, which will take place in November this year (29 days left!). Here are some updates and improvements we will make for upcoming WAM. If you have any suggestions or thoughts, feel free to discuss on the meta talk page.
Reach out the WAM team here at the meta talk page if you have any questions.
Best Wishes,
Sailesh Patnaik using MediaWiki message delivery (பேச்சு) 17:03, 2 அக்டோபர் 2019 (UTC)
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 ஒரு மாதம் நிறைவுற்ற நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 1,000 போட்டிக் கட்டுரைகள் இலக்கை நோக்கிச் செல்கிறது. இந்தியாவில் உள்ள மற்ற மொழி விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் சுமார் 250 கட்டுரைகள் முன்னிலையில் உள்ளது.
இந்த மகழ்ச்சியான செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கும் இதே வேளையில், இது வரை வெறும் 17 பேர் மட்டுமே இப்போட்டிக்கு என பத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்கள் என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இன்னும் குறிப்பாகச் சொல்வதானால், நூற்றுக்கணக்கில் கட்டுரைகளைத் தனி ஆளாக எழுதிக் குவித்து வரும் @Sridhar G, Balu1967, Fathima rinosa, Info-farmer, and கி.மூர்த்தி: ஆகியோருக்கும் உடனுக்கு உடன் கட்டுரைகளைத் திருத்தி குறிப்புகள் வழங்கி வரும் நடுவர்கள் @Balajijagadesh, Parvathisri, and Dineshkumar Ponnusamy: ஆகியோருக்கும் தேவையான கருவிகள் வழங்கி ஒருங்கிணைப்பை நல்கி வரும் நீச்சல்காரன் போன்றோருக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.
இப்போட்டியில் தமிழ் முதலிடத்தைத் தக்க வைப்பதன் மூலம், தனி நபர்களுக்குக் கிடைக்கும் மாதாந்த பரிசுகள் போக, நம்முடைய தமிழ் விக்கிப்பீடியா சமூகம் அனைவருக்கும் பல இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்புப் பயிற்சி என்னும் மாபெரும் பரிசை வெல்ல முடியும். கடந்த ஆண்டு போட்டியில் பெற்ற வெற்றியின் காரணமாக, இருபதுக்கு மேற்பட்ட தமிழ் விக்கிப்பீடியர்கள் பஞ்சாபில் உள்ள அமிர்தசரசு நகருக்கு விமானம் மூலம் சென்று பயிற்சியில் கலந்து கொண்டோம்.
சென்ற ஆண்டு இறுதி நேரத்திலேயே நாம் மும்முரமாகப் போட்டியில் கலந்து கொண்டதால், இரண்டாம் இடமே பெற முடிந்தது. மாறாக, இப்போதிருந்தே நாம் திட்டமிட்டு உழைத்தால், நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு கட்டுரை எழுதினாலும், அடுத்துள்ள இரண்டு மாதங்களில் இன்னும் 2,000 கட்டுரைகளைச் சேர்க்க முடியும்.
இப்போட்டிக்காகக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் யாவும் முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகள். இப்போட்டியை ஒரு வாய்ப்பாகக் கொண்டு இத்தலைப்புகளைப் பற்றி எழுதினால் தமிழ் வாசகர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
போட்டியில் பங்கு கொள்வது பற்றி ஏதேனும் ஐயம் எனில் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். Facebook தளத்தில் Ravishankar Ayyakkannu என்ற பெயரில் என்னைக் காணலாம். அங்கு தொடர்பு கொண்டாலும் உதவக் காத்திருக்கிறேன். அங்கு நம்மைப் போல் போட்டிக்கு உழைக்கும் பலரும் குழு அரட்டையில் ஈடுபட்டு உற்சாகத்துடன் பங்களித்து வருகிறோம். அதில் நீங்களும் இணைந்து கொள்ளலாம்.
இப்போட்டிக்குப் பெயர் பதிந்த அனைவருக்கும் இத்தகவலை அனுப்புகிறேன். உங்களில் பலர் ஏற்கனவே உற்சாகத்துடன் பங்கு கொண்டு வருகிறீர்கள். நானும் என்னால் இயன்ற பங்களிப்புகளை செய்ய உறுதி பூண்டுள்ளேன். அவ்வண்ணமே உங்களையும் அழைக்கிறேன்.
வாருங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் சிறப்பை நிலை நாட்டுவோம்.
நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 21:34, 10 நவம்பர் 2019 (UTC)
Hi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2020, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).
Hope you all have fun in Wikipedia Asian Month 2020
Sincerely yours,
Wikipedia Asian Month International Team 2020.10Greetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:34, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.
விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.
முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது
--MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)
விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021
தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.
வாழ்த்துக்கள்,
Hi Wikipedia Asian Month organizers and participants! Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2021, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
If you want to hold a thematic event that is related to Wikipedia Asian Month, a.k.a. Wikipedia Asian Month sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let's edit articles and win the prizes!
Here are some updates from Wikipedia Asian Month team:
If you have any suggestions or thoughts, feel free to reach out the Wikipedia Asian Month team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it's urgent, please contact the leader directly (jamie@asianmonth.wiki).
Hope you all have fun in Wikipedia Asian Month 2021
Sincerely yours,
Hi WAM organizers and participants!
Hope you are all doing well! Now is the time to sign up for Wikipedia Asian Month 2022, which will take place in this November.
For organizers:
Here are the basic guidance and regulations for organizers. Please remember to:
If you want to hold a thematic event that is related to WAM, a.k.a. WAM sub-contest. The process is the same as the language one.
For participants:
Here are the event regulations and Q&A information. Just join us! Let’s edit articles and win the prizes!
Here are some updates from WAM team:
If you have any suggestions or thoughts, feel free to reach out the WAM team via emailing info@asianmonth.wiki or discuss on the meta talk page. If it’s urgent, please contact the leader directly (reke@wikimedia.tw).
Hope you all have fun in Wikipedia Asian Month 2022
Sincerely yours,
Wikipedia Asian Month International Team 2022.10Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.