From Wikipedia, the free encyclopedia
--Theni.M.Subramani 04:10, 29 ஜூன் 2010 (UTC)
வாருங்கள், மாரிக்கனி! உங்களை வரவேற்கிறோம்.
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.
விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
__________________________________________________________________________________________________________________
தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________
__________________________________________________________________________________________________________________
பேச்சு:சங்கக் கால்பந்து.--Kanags \உரையாடுக 04:38, 6 ஜூலை 2010 (UTC)
நீங்கள் கூகுள் கட்டுரைகளில் செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. நன்றி--ரவி 18:54, 11 ஜூலை 2010 (UTC)
நன்றி ரவி.
அருள்கூர்ந்து, மெய்யெழுத்தில் தொடங்கி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதாதீர்கள். டுரூ பேரிமோர் என்னும் கட்டுரையின் உள்ளே இத்திருத்ததைச் செய்யுமாறு வேண்டுகிறேன். நான் Find and Replace வழி செய்தேன், ஆனால் சேமிக்கும் பொழுது வேறொருவர் தொகுத்ததால் நிறைவு பெறவில்லை. நன்றி. --செல்வா 15:44, 4 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி செல்வா, அதனைப் பின்பற்ற முயல்கிறேன். ஆயினும் ஸ்டாலின் என வருவது போன்ற இடங்களில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை விக்கியாளர்கள் விவாதித்து வழிகாட்டுவது இந்தக் குழப்பத்தை நிரந்தரமாய்த் தீர்ப்பதற்கு உதவலாம் என கருதுகிறேன். வடமொழி எழுத்துக்களின் பயன்பாட்டுக்கும் இதே உதாரணத்தையே நான் கூறி வந்திருக்கிறேன். உதாரணமாக, தமிழோசை பத்திரிகையில் யுவராஜ் சிங் என்றால் யுவராசு என்று போட்டார்கள், ராமதாஸ் என்பதை ராமதாசு என்று போட்டார்கள். ஆனால் ஸ்டாலின் என்கிற பெயர் விடயத்தில் அவர்களுக்கு மாற்று இல்லாமல் போனது. மற்றவர்கள் இதனை முரணாய்க் காட்டுகிற நிலையில், நாம் இதனை விதிவிலக்காகக் கொள்கிறோமோ அல்லது வேறு விளக்கம் இருக்கிறதா என்பதைத் தெரிவித்தால் எனக்கு மிக்க உபயோகமாய் இருக்கும். விக்கியாளர்கள் விவாதிக்க வேண்டுகிறேன்.
பல கட்டுரைகளில் மிகச் சிறப்பாகத் திருத்தங்களைச் செய்து வருகிறீர்கள். திருத்தம் முடிந்து பேச்சுப் பக்கங்களில் தகவல் இடும்போது [[பகுப்பு:திருத்தம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள கூகுள் கட்டுரைகள்]] என்பதனையும் இட்டால் ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும். நன்றி--இரவி 18:41, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
நிச்சயமாகச் செய்கிறேன் ரவி.
நீங்கள் பங்களித்த விலங்குப் பண்ணை என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் மார்ச் 3, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.