From Wikipedia, the free encyclopedia
வாருங்கள், சக்திகுமார் லெட்சுமணன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
மேலும் காண்க:
--நந்தகுமார் (பேச்சு) 06:59, 2 பெப்ரவரி 2014 (UTC) வணக்கம் நன்றி சக்திகுமார் வணக்கம் சக்திகுமார்.விக்கியில் தேவைப்படும் கட்டுரைகள் குறித்த தலைப்புகளை பகிரவும். நன்றிகள் பல நண்பரே!
நீங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்ததற்காக மகிழ்கிறேன்.
ஆர்வமுள்ள புதுப்பயனர் பதக்கம் | ||
உங்களது ஆர்வத்தைப் பாரட்டுகிறேன். :) நீங்கள் கட்டுரைகளை திருத்துவதன் மூலம் அறிவொளி ஏற்றத் தொடங்கியுள்ளீர். எனவே, உங்களுக்கு இப்பதக்கத்தைக் கொடுத்து மகிழ்கிறேன். உங்களது சீரிய பணி சிறக்க வாழ்த்துகள். நன்றி!
--தமிழ்க்குரிசில் (பேச்சு) 15:35, 2 சூலை 2014 (UTC) |
விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 15:49, 2 சூலை 2014 (UTC)
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அரசுடைமையானதா? Ramamurthi.k (பேச்சு) 10:22, 3 சூன் 2018 (UTC)
வணக்கம் சக்திகுமார்! உங்களின் உழைப்பைக் கண்டு மகிழ்கிறேன். நல்ல தமிழில், எளிமையான நடையில் எழுதுகின்றீர். மகிழ்ச்சி. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து கட்டுரைகளை எடுக்கும் போது, அந்த கட்டுரையில் உள்ள மற்ற கட்டுரைகளுக்கான இணைப்பை எடுக்க எளிய வழி சொல்கிறேன். iwt கருவியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மேலுள்ள இணைப்பில் சென்று, படித்து அறியுங்கள். உதவிகரமாக இருக்கும். தங்களின் வேலையைக் குறைக்கும். நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:44, 8 சூலை 2014 (UTC)
வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் படிமங்களைப் பதிவேற்ற முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் பதிவேற்றிய படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு பதிவேற்ற இயலாது. நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.
ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.
வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.அசத்தும் புதிய பயனர் பதக்கம் | ||
Commons sibi (பேச்சு) 12:03, 29 ஆகத்து 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
வணக்கம் சக்திகுமார் லெட்சுமணன் . நீங்கள் செய்த ஒரு தொகுப்பை நான் மீளிமை செய்துள்ளேன் . அது விக்கி நடையில் இல்லை . அது நல்லெண்ணத்தில் செய்யப்பட்டதே .தாங்கள் மென்மேலும் தமிழ் விக்கியில் ஆர்வமாக பங்கு பெற வாழ்த்துகள் --Commons sibi (பேச்சு) 16:29, 12 செப்டம்பர் 2014 (UTC)
வணக்கம்! Radha (actress) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. உங்களால் எழுத இயலுமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:55, 26 அக்டோபர் 2014 (UTC)
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:08, 28 அக்டோபர் 2014 (UTC)
Sukanya (actress) எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:21, 9 நவம்பர் 2014 (UTC)
மீண்டும்...
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:20, 17 நவம்பர் 2014 (UTC)
வணக்கம்! R. V. Udayakumar எனும் ஆங்கிலக் கட்டுரைக்கு இணையான கட்டுரை தமிழ் விக்கியில் இல்லை. வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுங்கள், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 23 நவம்பர் 2014 (UTC)
வணக்கம் சக்திகுமார் லெட்சுமணன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.
வணக்கம், சக்திகுமார் லெட்சுமணன்! உங்கள் உரையாடல் பக்கம் நீண்ண்ண்டு கொண்டே போகிறது :) பொதுவாக, 50 உரையாடல் இழைகளைத் தாண்டும் போதோ பக்கத்தில் அளவு ஒரு இலட்சம் பைட்டுகளைத் தாண்டும் போதோ பரணேற்றினால் காணவும் கருத்திடவும் இலகுவாக இருக்கும். பார்க்க: உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு. பரணேற்றிய பிறகு இந்த வேண்டுகோளை நீக்கி விடலாம். நன்றி.--இரவி (பேச்சு) 12:58, 13 அக்டோபர் 2016 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.