பயனர்:Thiyagu Ganesh/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
கிமத்நகர் சட்டமன்றத் தொகுதி (Himatnagar Assembly constituency) (தொகுதி வரிசை எண்:27) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வினேந்திரசிங் திலீப்சிங் ஜாலா ஆவார்.
விரைவான உண்மைகள் கிமத்நகர், தொகுதி விவரங்கள் ...
கிமத்நகர் | |
---|---|
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | சபர்கந்தா மாவட்டம் |
மொத்த வாக்காளர்கள் | 281,583[1] |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
தற்போதைய உறுப்பினர் வினேந்திரசிங் திலீப்சிங் ஜாலா | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
மூடு