பயனர்:Thilakshan
From Wikipedia, the free encyclopedia
நான் திலக் ஷன் நாதன். இலங்கையில் யாழ்ப்பாணத்து குடும்பபின்னணியை கொண்ட ஐரோப்பியத் தமிழன் ஆவேன். நான் என் தமிழ் மீது கொண்ட காதலால் 2013 ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சித்துறை பற்றிய கட்டுரைகளை எழுதிவருகிறேன். எனது நோக்கம் ஆங்கில விக்கிப்பீடியாவுக்கு இணையாக திரைப்படத்துறை மற்றும் தமிழ் தொலைக்காட்சித் துறையை பற்றி கட்டுரை எழுதுவதே.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
மொழிகள் | நிறுவனம் |
|
|
|