பயனர்:TNSE BALAJI GMV VLR/மணல்தொட்டி
From Wikipedia, the free encyclopedia
ஆரம்பப் பள்ளிக்கூடம் (Elementary school) என்பது ஒரு பள்ளி.மாணவர்கள் இடைநிலை கல்வியை பெறும் முன் பெற வேண்டிய ஆரம்ப கல்வியை கற்க உதவும் பள்ளி.இப்பள்ளியின் சேருவதற்கான வயது நாடுகளுக்கிடையே மாறுபடலாம். ஆரம்பப் பள்ளி கல்வியானது மேற்கத்திய நாடுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (சனவரி 2014) |
இதனையும் பார்க்க: Primary school