பயனர்:தமிழ்க்குரிசில்
From Wikipedia, the free encyclopedia
விக்கியில் நான்
மேலதிகத் தகவல்கள் விக்கிப்பீடியா:பாபேல் ...
விக்கிப்பீடியா:பாபேல் | ||
---|---|---|
| ||
பகுப்பு:விக்கிப்பீடியர்கள் |
மூடு
என் கட்டுரைகள்; உங்கள் பார்வைக்கு சில::
- மராத்தியர் * இந்திய தேசிய நூலகம் * ஐக்கிய அமெரிக்காவில் எசுப்பானிய மொழி * தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல் * கன்னட இலக்கிய மாநாடு * எழில் (நிரலாக்க மொழி) * திலிப் வர்மன் * உலகத் தெலுங்கு மாநாடு *சமசுகிருத பாரதி *கன்னடக்_கொடி * மிக்கைல் ஆன்றனோவ் *நேகா பாசின் * பியார்னே இசுற்றூத்திரப்பு * சிங்கப்பூர் விலங்குக் காட்சிச்சாலை * அன்னபூரணி (கடவுள்) * ஏ. வி. எம் *கற்றது கடலளவு (நூல்) *அக்னிஸ்நான் *முரசு அஞ்சல் * சிந்து மேனன் *ஆங்கிலம் சாராத நிரலாக்க மொழிகள் *தி கிரேட் மைண்ட் சேலஞ்சு, ஐ.பி.எம் *இந்தி மொழி நாள் *துளு திரைப்படத்துறை *தெலுங்குத் தாய் வாழ்த்து *வெளிநாடுவாழ் இந்தியர் நாள் * கொக்பொரோக் நாள்
- மொழியியல், கணினியியல் தொடர்பான கட்டுரைகள் எனக்கு விருப்பமானவை. எனினும், அனைத்து விதமான தலைப்புகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். எங்கேனும் பிழையிருந்தால் மன்னியுங்கள். மொழிபெயர்ப்பதும், எழுத்துப்பிழைகளைத் திருத்துவதும், உரை திருத்துவதும், பகுப்புகள் சேர்ப்பதும், இடையிணைப்புகளை சேர்ப்பதும் எனது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள்.
என் பக்கங்கள்
- என் பேச்சுப் பக்கம், என்னுடன் பேசுங்கள்
- என் மணல்தொட்டி, என் திட்டப் பக்கம்
- திருத்தப் பக்கம், திருத்தப் பக்கம்
- கவனிக்கும் பக்கங்கள்
என் விருப்பங்கள்
- புதிய தொழினுட்பங்கள் உடனுக்குடன் தமிழில் வெளிவர வேண்டும். ~தமிழால் இணைவோம்~
- உலகப் பண்பாடுகள், அறிவியல், கலை, இலக்கியம் என அனைத்தும் தமிழில் எழுதப் பட வேண்டுமென்று விரும்புகிறேன்.
- இந்தியாவின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக தமிழ் இருக்க வேண்டும். அதனை முன்னிறுத்தி, இந்தியா தொடர்பான அனைத்து புவியியல் கட்டுரைகளையும் தமிழ் விக்கிப்பீடியா கொண்டிருக்க வேண்டும்.
- நான் என் தாய்மொழியை விரும்புகிறேன். அதனால் தமிழில் பேசுகிறேன். நீங்கள்??
இயற்பெயர்: சிபிச் சக்கரவர்த்தி | Sibichakravarthy
ஆர்வம்/ஈடுபாடு: தமிழ், கணிதம், மொழியியல், மொழிபெயர்ப்பு, நிரல் மொழிகள், தமிழ் சார்ந்த கணினிப் பணிகள்
சொந்த ஊர்: தஞ்சாவூர் இருப்பிடம்: சென்னை
படிப்பறிவு: இளநிலை கணிப்பொறியியல் :)
- இலக்கு: தொழில் நுட்பங்களை உடனுக்குடன் தமிழில் அளிப்பது, இணையத்தில் இந்திய மொழிகளின் பயன்பாடும் பங்கும் பற்றி ஆய்தல்