பயனர்:சேதுராமன்2012
From Wikipedia, the free encyclopedia
சேதுராமன் தமிழ் கடவுள் முருகப்பெருமான் வீற்றிருக்கும் திருச்செந்தூரை சேர்ந்தவர்.இவர் மிண்ணணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் எனும் பொறியியல் படிப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் மென்பொருள் பொறியாளராய் பணிபுரிகிரார்.தமிழ் மொழியின் புகழை பார் முழுதும் பரப்ப விக்கிபீடியாவில் இணைந்து பணியாற்றுகிறார்.
மேலதிகத் தகவல்கள் விக்கிப்பீடியா:பாபேல் ...
விக்கிப்பீடியா:பாபேல் | ||
---|---|---|
| ||
பகுப்பு:விக்கிப்பீடியர்கள் |
மூடு
உள்ளழிக்க லாகா அரண்-திருவள்ளுவர்