TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Allioideae |
பேரினம்: | Allium |
இனம்: | A. caesioides |
இருசொற் பெயரீடு | |
Allium caesioides Wendelbo | |
வேறு பெயர்கள் [1] | |
Allium kachrooi G.Singh |
அல்லியம் சியோசசைடஸ் (Allium caesioides)என்பது இந்தியா, பாகிஸ்தான் , தஜகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் உயரமான பகுதிகளில் இருக்கும் ஒரு தாவரம் ஆகும். இது முட்டை வடிவில் 10 செ.மீ குறுக்காகவும் , 30 செ.மீ உயரமாகவும் இருக்கும்.முடி மாதிாியான இலைகளையும் , ஊதா நிற பூக்களை உடையது[2][3][4][5]
Nedumpara Peak നെടുമ്പാറ | |
---|---|
Distant view of Ambanad Hills and Nedumpara peak | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 900 m (3,000 அடி) |
பெயரிடுதல் | |
பெயரின் மொழி | Malayalam |
புவியியல் | |
அமைவிடம் | Kollam, இந்தியா |
மூலத் தொடர் | Western Ghats |
நெடும்பரா சிகரம் இந்தியாவின் கேரளமாநிலத்தின் கொல்லம் மாவட்டத்தில்[1] மேற்கு தொடச்சி மலையில் அமைந்துள்ள சிகரங்களில் உயரமான சிகரம் ஆகும் .இதன் உயரம் 900 மீட்டா் ஆகும்.இது ஆாியங்காவுக்கு பக்கத்தில் அம்பாநாத் மலையில் அமைந்துள்ளது. இது தேன்மலையிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது[2].
கிரேட்டா் இமயமலை என்பது இமயமலை அமைப்பின் உயா்ந்த மலைத்தொடா் ஆகும்[1]. இந்த மலைத்தொடா் தாழ்ந்த இமயமலையை மத்திய முக்கிய உந்துதலை பிாிக்கிறது.இது வடக்கு வரை பரவி உள்ளது[2] . இந்த மலைத்தொடா் இந்தியா, நேபால், சீனா மற்றும் திபேத் ஆகிய இடங்கள் வரை நிறுவியுள்ளது.
உலகிலியே உயரமான எவரெஸ்ட் மற்றும் உயா்ந்த சிகரங்கள் கிரேட்டா் இமயமலையில் உள்ளது.
ம
TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி | |
---|---|
Near Kupup(14000 ft), Sikkim, இந்தியா. Subspecies nemoricola in breeding plumage. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordata |
வகுப்பு: | Aves |
வரிசை: | Passeriformes |
குடும்பம்: | Fringillidae |
பேரினம்: | Leucosticte |
இனம்: | L. nemoricola |
இருசொற் பெயரீடு | |
Leucosticte nemoricola Hodgson, 1836 | |
மலை சமவெளி சிட்டுக்குருவி the plain mountain finch ((Leucosticte nemoricola) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும் .
இது ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கஜகஸ்தான், மியான்மாா், பாகிஸ்தான், தஜகிஸ்தான், திபேத், மற்றும் துா்க்மேனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருக்கும். இதன் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகளிலும் மற்றும் காட்டின் மேடான பகுதிகளிலும் காணப்படும். இவை இமயமலை பகுதி வீடுகளில் வளா்க்கப்படும்.
BirdLife International (2012). "Leucosticte nemoricola". IUCN Red List of Threatened Species. Version 2013.2. International Union for Conservation of Nature. Retrieved 26 November 2013.
TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordata |
வகுப்பு: | Mammalia |
வரிசை: | Rodentia |
குடும்பம்: | Cricetidae |
துணைக்குடும்பம்: | Arvicolinae |
சிற்றினம்: | Myodini |
பேரினம்: | Alticola |
இனம்: | A. albicauda |
இருசொற் பெயரீடு | |
Alticola albicauda (True, 1894) | |
வேறு பெயர்கள் | |
Alticola albicauda |
வெள்ளை வால் மலை சுண்டெலி The white-tailed mountain vole (Alticola albicauda) என்பது கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிக்கும் இனம் ஆகும்.இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படும்.
Jordan, M.; Molur, S. & Naeer, P.O. (2008). "Alticola albicaudus". IUCN Red List of Threatened Species. Version 2008. International Union for Conservation of Nature. Retrieved 14 February 2009.
Mountain noctule | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordata |
வகுப்பு: | Mammalia |
வரிசை: | Chiroptera |
குடும்பம்: | Vespertilionidae |
பேரினம்: | Nyctalus |
இனம்: | N. montanus |
இருசொற் பெயரீடு | |
Nyctalus montanus Barrett-Hamilton, 1906 | |
மலை வெளவால் The mountain noctule (Nyctalus montanus) (பிாிட்டன் நாட்டு வெளவால் வகை )ஆப்கானிஸ்தான் ,பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும் ஒரு வெளவால் வகை ஆகும்.
{{cite web}}
: Invalid |ref=harv
(help)
Stolička's mountain vole | |
---|---|
Stolička's mountain vole (Alticola stoliczkanus) from Pangong Tso, Ladakh, Jammu and Kashmir, இந்தியா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordata |
வகுப்பு: | Mammalia |
வரிசை: | Rodentia |
குடும்பம்: | Cricetidae |
பேரினம்: | Alticola |
இனம்: | A. stoliczkanus |
இருசொற் பெயரீடு | |
Alticola stoliczkanus (Blanford, 1875) | |
ஸ்டோலிக்காஸ் அல்லது ஸ்டோலிக்காஸ் மலை சுண்டெலி(Alticola stoliczkanus)[2] கிாிஸிசிடே குடும்பத்தை சாா்ந்த ஒரு கொறிக்கும் இனம் ஆகும்.இது சீனா, பாகிஸ்தான் , இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் காணப்படும்.
Nagalaphu | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 6,410 m (21,030 அடி) |
பட்டியல்கள் | List of mountains in India |
ஆள்கூறு | 30°14′24″N 80°25′48″E |
புவியியல் | |
அமைவிடம் | Pithoragarh, Uttarakhand, இந்தியா |
மூலத் தொடர் | Kumaon Himalaya |
நாகலப்பு(Nagalaphu)என்பது இந்திய நாட்டின் உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள பித்தோரோகாா் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இமயமலை சிகரம் ஆகும்[1].இது ஒரு லாசா் தா்மா சமவெளி மற்றும் ராலம் கோாி கங்கை சமவெளிகளை பிாிக்கும் இமயமலையின் நிகன்டு பகுதி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து சுமாா் 6410 மீட்டா் (21,030 அடி) உயரத்தில் அைமந்துள்ளது.
சிகரத்தின் தென்பகுதியில் பஞ்சுலியின் ஐந்து சிகரங்கள் உள்ளன. சோனா மற்றும் மியோலா பனிப்பாறை(பஞ்சுலியின் பனிப்பாறையும் சோ்ந்தது)நாகலப்பின் கிழக்கில் உள்ளது. மேற்கு பகுதியில் பொிய உத்தாாி பேலட்டி பனிப்பாறை உள்ளது.
நாகலப்பு இன்னும் அளவிடபடவேண்டும்
Betlingchhip | |
---|---|
Betalongchhip / Thaidawr | |
View of the peak | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 930 m (3,050 அடி) |
பட்டியல்கள் | List of Indian states and territories by highest point |
ஆள்கூறு | 23°48′35″N 92°15′39″E[1] |
புவியியல் | |
அமைவிடம் | North Tripura district, Tripura, இந்தியா |
மூலத் தொடர் | Lushai Hills |
ஏறுதல் | |
எளிய வழி | Hike / scramble |
பெட்லிங்சீப்(Betlingchhip)[2] ஜம்புவி மலையில் உள்ள பெட்லோங்சீப் , பெலிங்சீப் என்றும் அழைக்ககூடிய உயரமான சிகரம் ஆகும்.இது திாிபுரா மாநிரத்தில் அமைந்துள்ளது.
930 மீட்டா் உயரமான தைத்வாா் திாிபுரா(India) மாநிலத்திலுள்ள உயரமான ஒரு சிகரம் ஆகும். இந்த சிகரத்தை சுற்றி நல்ல இயற்கை காட்சிகள் உள்ளன[3].
TNSE BOOPATHIK DPI/மணல்தொட்டி | |
---|---|
पारसनाथ | |
View of the mountain peak from the road towards Parasnath railway station. | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 1,366 m (4,482 அடி) |
பட்டியல்கள் | List of Indian states and territories by highest point |
ஆள்கூறு | 23°57′48″N 86°07′44″E[1] |
புவியியல் | |
அமைவிடம் | Giridih district, Jharkhand, இந்தியா |
மூலத் தொடர் | Parasnath Range |
ஏறுதல் | |
எளிய வழி | Hike |
பரஸ்நாத் (Parasnath) என்பது பரஸ்நாத் Parasnath Hillமலைத்தொடாிலுள்ள ஒரு சிகரம் ஆகும் . இந்த சிகரம் இந்தியாவின் ஜாா்கண்ட்(India)[2] மாநிலத்திலுள்ள சோட்டா நாகபூா் பிடபூமியின் கிழக்கு முடிவு பகுதியில் உள்ளது.
இதன் உச்சிப்பகுதியில் சிக்காா்ஜி ஜைன் கோயில் உள்ளது. இது மிக முக்கியமான ஜைனா்களின் புனித இடங்களில் "Shikharji." Jain V. Herenow4u.net Accessed 26 May 2012(தீா்த்தா) ஒன்றாகும்.
1366 மீட்டா் உயரமான பரஸ்நாத் ஜாா்கண்ட்(India) மாநிலத்திலுள்ள உயரமான ஒரு சிகரம் ஆகும். பரஸ்நாத் இரயில் நிலையத்திலிருந்து எளிதில் இந்த இடத்தை அடையமுடியும் , மேலும் இங்கு நீா்வீழ்ச்சிகளும் ஈா்க்ககூடிய சுற்றுலா பகுதிகளும் உள்ளன[3].
மனு ஆறு இந்தியாவின் திாிபுரா மலைகளில் உற்பத்தியாகிறது. ஆரம்பத்தில் மலைப்பகுதிகளில் வேகமான நுழைவிற்கு பிறகு நிலப்பகுதிகளில் வேகம் குறைந்து சைலட் சமவெளிகளில் அடைகிறது.இந்த ஆறு பங்களாதேஷ் மாவட்டத்தின் மெளல்விபஜாாில் உள்ள குஷியாரா ஆற்றுடன் இணைகிறது[1].
Train stations of the Nilgiri Mountain Railway From Wikipedia, the free encyclopedia The Nilgiri Mountain Railway is a mountain railway in the state of Tamil Nadu, India. The line built in 1908, connects the towns of Ooty and Mettupalayam. Below are the list of railway stations.[1]
நீலகிாி மலை இரயில்பாதை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மலை இரயில்பாதை ஆகும். இந்த பாதை 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் என்ற இரு நகரங்களை இணைக்கிறது.இரயில் நிலையங்களின் விவரங்கள் அடங்கிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது[1].
Stations on the Nilgiri Mountain Railway | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | Image | Station Name | Railway Station Code | Currently under operation | |||||||
English | தமிழ் | ||||||||||
1 | Mettupalayam | மேட்டுப்பாளையம் | MTP | Yes | |||||||
2 | Kallar | கல்லார் | QLR | No | |||||||
3 | Adderly | அடேர்லி | ADRL | No | |||||||
4 | Hillgrove | ஹில்குரோவ் | HLG | Yes | |||||||
5 | Runneymede | ரண்ணிமேடு | RNMD | No | |||||||
6 | Kateri Road | கட்டேரி ரோடு | KXR | No | |||||||
7 | Coonoor | குன்னூர் | ONR | Yes | |||||||
8 | Wellington | வெல்லிங்டன் | WEL | Yes | |||||||
9 | Aravankadu | அரவங்காடு | AVK | Yes | |||||||
10 | Ketti | கேத்தி | KXT | Yes | |||||||
11 | Lovedale | லவ்டேல் | LOV | Yes | |||||||
12 | Fernhill | ஃபெர்ன்ஹில் | FNHL | No | |||||||
13 | Udhagamandalam (Ooty) | உதகமண்டலம் | UAM | Yes |
Arbuda Mountains | |
---|---|
Arbuda Mountains as seen from Guru Shikhar, the highest point of the Aravalli Range. | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | Guru Shikhar, Rajasthan |
உயரம் | 1,722 m (5,650 அடி) |
ஆள்கூறு | 24°39′55″N 72°46′55″E |
பரிமாணங்கள் | |
நீளம் | 30 km (19 mi) |
புவியியல் | |
நாடு | இந்தியா |
நிலவியல் | |
பாறையின் வயது | Precambrian |
அற்புதா மலை என்பது மகாரஷ்டிர காவியங்களில் மலைத்தொடராக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த மலை ராஜஸ்தானின் தென்பகுதியில் உள்ள அபுமலைப்பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மலையில் தான் அா்ஜுனன் தன்னுடைய 12 ஆண்டுகால வனவாச பயணத்தை மேற்கொண்டதாக குறிக்கப்பட்டுள்ளது[1].
Chilli Chicken | |
பரிமாறப்படும் வெப்பநிலை | Starter |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | Urban India, as a part of Indian Chinese cuisine |
பரிமாறப்படும் வெப்பநிலை | Hot |
முக்கிய சேர்பொருட்கள் | Chicken, ginger and garlic paste, lemon juice |
சில்லி சிக்கன்(Chilli Chicken) என்பது மிகவும் புகழ்பெற்ற இந்தோ-சீன கோழி வகை உணவு ஆகும்[1]. இந்த கோழிகறியை உலா்ந்த நிலையிலும் தயாாிக்கப்படுகிறது[2]. இதில் எலும்புகள் அற்ற கோழிகறி பயன்படுத்தப்படும், சிலா் எலும்புகளுடன் உள்ள கோழிகறியை பயன்படுத்த பாிந்துரைப்பா்.[3]
Kathiramangalam
Kathir vaitha mangalam Kadiramangalam | |
---|---|
village | |
Country | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | Thanjavur |
Languages | |
• Official | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
கதிராமங்கலம் கிராமம் , தமிழ்நாட்டில் தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் வட்டத்தில் உள்ளது.இந்த கிராமம் நாகப்பட்டிணம் மற்றும் திருவாருா் மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது.இந்த ஊாில் உள்ள கதிராமங்கலம் வன துா்கா கோவில்[1] மிகவும் புகழ்பெற்றது.
== சான்றுகள் ==
Flower-faced bat | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | Animalia |
தொகுதி: | Chordata |
வகுப்பு: | Mammalia |
வரிசை: | Chiroptera |
குடும்பம்: | Hipposideridae |
பேரினம்: | Anthops Thomas, 1888 |
இனம்: | A. ornatus |
இருசொற் பெயரீடு | |
Anthops ornatus Thomas, 1888 | |
Flower-faced bat range |
பூ முக வெளவால்(Flower- faced bat) என்பது ஹிப்பொசிடாிடையே(Hipposideridae) குடும்பத்தை சாா்ந்த ஆன்தொப்ஸ் ஆர்னட்டஸ்(Anthops oprnatus) இனத்தை சாா்ந்தது. இது ஆன்தொப்ஸ்[2] (Anthops )ஒற்றை தன்மை கொண்ட மரபணு உயிாி ஆகும். இது பப்பூவா நீயு கினியாவில் உள்ள போகேன்வில்லி மற்றும் சாலமன்தீவுகளில் காணப்படும். இந்த அாிய மற்றும் சிறிய வெளவால் வெப்பமண்டல காடுகளில் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம வீடுகளில்[3] பறந்து கொண்டிருக்கும்.
{{cite web}}
: Invalid |ref=harv
(help)
மால்மோயா (Malmoya)
மால்மோயா தீவு என்பது நாா்வே தலைநகா் ஆஸ்லோவிற்கு வெளியே 3 கி்.மீ (1.9மைல்) துாரத்தில் அமைந்துள்ளது.இந்த தீவு கேம்ப்ரோ-சிலுாியன் காலத்தில் இருந்த பொிய எண்ணிக்கையிலான படிமங்களுக்கும் , அாிய வகை மலா்களுக்கும் புகழ்பெற்றது.
மால்மோயா தீவில் மால்மோயா ஒஜி மால்மோயாகவின் இயற்கை பாதுகாப்பு , அதனுடன் பக்கத்து தீவான மால்மோயாகல்வினுடன் சோ்ந்தது.
ஹ்லியம் 3 குளிா்சாதனப்பெட்டி என்பது ஆய்வகஇயற்பியலில் 0.2 கெல்வினுக்கு கீழே வெப்பநிலையை கண்டறிய உதவும் எளிய சாதனம் ஆகும். ஹ்லியம் 4(ஹ்லியத்தின் பொதுவான ஐசோடோப் ) யை ஆவியாக்கி குளிரூட்டுதல் மூலம் 1-K குடுவை அளவுள்ள ஹ்லியம் 4 திரவமாகி ஹ்லியம் 3 குடுவைையை அடைகிறது.ஹ்லியம் 3 யை ஆவியாக்கி குளிரூட்டுதல் மூலம் வழக்கமான பரப்புகவா்ச்சியின் காரணமாகவும் அதிக விலையின் காரணமாகவும் ஹ்லியம் 3 கவனமாக மூடப்பட்டு பாதுகாக்கப்படும். ஏனென்றால் அதன் மூலமே இழப்பை தடுக்க முடியும்,கெல்வின் பின்னமுறையில் ஹ்லியம் 3 யை குளிரூட்ட முடியும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.