From Wikipedia, the free encyclopedia
மணியன் தனது இம்மாதப் பங்களிப்புகளை உங்களுக்கு உரித்தாக்கி இருக்கிறார். இங்கு பாருங்கள்.--இரவி (பேச்சு) 12:28, 22 சனவரி 2015 (UTC)
சிறந்த உழைப்பாளர் பதக்கம் | |
செய்தால் செம்மையாக செய்வேன் எனக் கூறி சிறப்பாக நடுவர் பணிகளை களைப்பின்றி, அலுப்பின்றி செய்துவருவதற்கு சிறியோனின் பாராட்டுக்கள். நீங்கள் செய்யும் பணி எனது வேலைச் சுமையைக் குறைத்துள்ளது. மிக்க நன்றி! அதற்கு ஈடான பதக்கத்தை வழங்கி மகிழ்கின்றேன். மீண்டும் நன்றிகள்! --ஸ்ரீஹீரன் (பேச்சு) 09:27, 4 சூலை 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
கலை அவர்களே,தங்களின் வழிகாட்டலின் படி நல்ல தரமான கட்டுரைகளை தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன் . நன்றி --TNSE sankarkuppan vlr (பேச்சு) 19:01, 13 சூலை 2017 (UTC)
கலை, எண் கட்டுரை முடிந்தது. எண் கோட்பாடு கட்டுரையில் உள்ள சந்தேகத்தை அதன் பேச்சுப்பக்கத்தில் தெரிவித்திருக்கிறேன். அது மட்டுமே சரி செய்யப்பட வேண்டும். எனினும் அக்கட்டுரை அதிக சிவப்பு இணைப்புகளைக் கொண்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 07:42, 24 சூலை 2017 (UTC)
சிறந்த வழிகாட்டிப் பதக்கம் | |
கலை, நீங்கள் தொடர் பங்களிப்பாளர் போட்டியாளர்களுக்குத் தக்க வழி காட்டி ஊக்குவிப்பதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். அத்துடன் போட்டிக் கட்டுரைகளைத் திருத்திச் செம்மையாக்குவதும் சிறப்பு. நன்றி. --இரவி (பேச்சு) 15:22, 25 மே 2017 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை) |
சிறந்த முக்கிய கட்டுரை உருவாக்குனர் | ||
வணக்கம் , Kalaiarasy/பதக்கம்
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
மருத்துவப் பங்களிப்பாளர் பதக்கம் | ||
பல்வேறு மருத்துவக் கட்டுரைகளை, தமிழில் உருவாக்கிவரும் தங்களுக்கு இப்பதக்கத்தினை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து பல மருத்துவக் கட்டுரைகள் எழுத வாழ்த்துக்கள். தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:23, 25 மே 2014 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
விருப்பம்--ஸ்ரீகர்சன் (பேச்சு) 13:28, 25 மே 2014 (UTC)
விருப்பம் வாழ்த்துக்கள்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 16:22, 26 மே 2014 (UTC)
உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம் | ||
நீங்கள் ஐந்துக்கும் மேற்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்த காரணம் பற்றி உங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறோம். அவற்றில் உயிரியல் கட்டுரைகள் அதிகம் இருப்பது உங்களது சிறப்பு. தென்காசி சுப்பிரமணியன் 05:48, 16 திசம்பர் 2011 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
நன்றி.--கலை 08:08, 16 திசம்பர் 2011 (UTC)
சிறப்புப் பதக்கம் | ||
உயிரியலில் தொடர்ச்சியாகப் பங்களிப்புகளைச் செய்துவரும் உங்களுக்கு இந்தச் சிறப்புப் பதக்கம். நீங்கள் உயிரியல் தொடர்பாக எழுதும் கட்டுரைகள் பொதுவானதாக அன்றிப் புதிய புதிய தலைப்புகளில் எழுதுவது எனக்குப் பிடித்துள்ளது அக்கா! உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள். சூர்ய பிரகாசு.ச.அ.உரையாடுக... 13:21, 16 ஏப்ரல் 2011 (UTC)
விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது |
கலை அண்மையில் நடந்த கட்டுரைப் போட்டி ஒருங்கிணைபிலும் அதற்கு முன் பல அருமையான கட்டுரைகள் எழுதி விக்கிக்கு நல்லாக்கம் தந்ததையும், பயிலரங்குகள் நடத்தி விக்கியை முன்னெடுப்பதும் என்று பன்முகமான பங்களிப்புகளைக் கண்டு பலரும் ஊக்கம் பெறுவர். தமிழ் விக்கியில் உங்கள் அரும்பணியை உடன் பங்களிப்பாளனான நான் நெஞ்சாரப் போற்றி பாராட்டி இப்பதக்கத்தை அளிக்கின்றேன்.--செல்வா 20:31, 11 ஜூலை 2010 (UTC)
கலை,
கட்டுரைப் போட்டி தொடர்பில் ஒருங்கிணைப்புப் பணியில் உங்களுடைய அயராத முயற்சியைப் பாராட்டி ரவி உங்களுக்குப் பதக்கம் அளித்துள்ளார். பலவிதமான தனிப்பட்ட பணிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இடையே நீங்கள் இந்த ஒருங்கிணைப்புப் பணியை ஆற்றி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். எடுத்த பணியைச் செவ்வனே முடித்துக் கொடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்கும், அயராத உழைப்புக்கும் உங்களுக்கு இது போன்ற பல பதக்கங்கள் தரலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு நீண்ட காலத்துக்குக் கிடைக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நன்றிகள். --மயூரநாதன் 09:20, 4 ஜூன் 2010 (UTC)
மிகக் குறிகிய காலத்தில் மிக அழமான அறிவியல் கட்டுரைகளை பங்களித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தோட்டக்கலையில் ஈடுபாடு இருப்பதால் விதை, முளைத்தல், வித்து உறங்குநிலை ஈடுபாடு மிக்கவை. நன்றி. --Natkeeran (பேச்சு) 00:20, 24 மே 2013 (UTC)
வணக்கம், Kalaiarasy/பதக்கம்!
நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.
வணக்கம், Kalaiarasy/பதக்கம்!
நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)
குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.வணக்கம் கலை.ஊக்கப்படுத்தும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்கள் பங்களிப்புகள் பொதுவாகவே பயனுறுதிமிக்கவையாய் உள்ளன. பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 15:58, 16 நவம்பர் 2010 (UTC)
தொடர்ச்சியான அறிவியல் கட்டுரைப் பங்களிப்புகளுக்கு பாராட்டுக்கள்.--சஞ்சீவி சிவகுமார் 23:36, 22 நவம்பர் 2010 (UTC)
நீங்கள் பொறுமையாக உரை திருத்தங்கள் செய்து உதவுவதற்கு மிக்க நன்றி. ஒவ்வொரு கட்டுரையையும் பல பயனர்கள் படித்து கருத்து, மொழி, மொழி நடை, எழுத்துப்பிழை நீக்கம் முதலியன செய்து திருத்தங்கள் செய்வது மிகவும் தேவையான ஒன்று. நீங்கள் அழகுற செய்வது கண்டு மகிழ்கிறேன். மிக்க நன்றி.--செல்வா 22:29, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
பெண்கள் வரலாற்று மாதத்தை ஒட்டி பெண் பங்களிப்பாளர்களை முன்னிறுத்தி புதிய பங்களிப்புகளை வேண்டி வருகிறோம். இது தொடர்பாக உங்கள் அறிமுகத்தையும் இட விரும்புகிறோம். உங்கள் உயர் நுணுக்க முகப்படம் (high resolution profile picture) இருந்தால் தந்துதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 16:23, 13 மார்ச் 2015 (UTC)
பெண்கள் வரலாற்று மாத சிறப்பு அறிமுகமாக உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தருகிறோம். மீண்டும் உங்கள் பங்களிப்புகள் தொடர்வது கண்டு மகிழ்ச்சி.--இரவி (பேச்சு) 14:34, 26 மார்ச் 2015 (UTC)
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.