![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/1859-Martinique.web.jpg/640px-1859-Martinique.web.jpg&w=640&q=50)
பனைக்குடும்பம்
From Wikipedia, the free encyclopedia
ஒருவித்திலைத் தாவரங்களில், (இலத்தீன்:Arecaceae) அரக்கேசி என்ற பனைக்குடும்பம், பெரிய குடும்பமாகும்.[3] இக்குடும்பத்தில் சுமார் 210 பேரினங்களும், 2,500-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இடம் பெற்றுள்ளன.[4] தென்னை,பனைமர வகைகள்,பாக்கு,ஈச்சை வகைகள், பனையெண்ணெய் [கு 1] தரும் எண்ணெய்ப்பனை போன்றவை இக்குடும்பத்தை சேர்ந்தவை. இக்குடும்பத் தாவரங்கள் உலகிலுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள் சுமார் 25 பேரினங்களும், 225-க்கும் மேற்பட்ட சிற்றினங்களும் இந்தியாவில் உள்ளன.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, மாதிரிப் பேரினம் ...
பனைக்குடும்பம் புதைப்படிவ காலம்:80–0 Ma பின் கிரீத்தேசியக் காலம் முதல் இப்பொழுது வரை | |
---|---|
![]() | |
Cocos nucifera- மர்தினிக்குன் தென்னை | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | |
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | Bercht. & J.Presl, nom. cons.[1] |
மாதிரிப் பேரினம் | |
Areca | |
குடும்பம் (உயிரியல்) | |
| |
உயிரியற் பல்வகைமை | |
202 பேரினங்களும், 2600 இனங்களும் இதிலுள்ளன. |
மூடு