பத்மாவத்
2018 இந்தித்திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
பத்மாவத் (Padmaavat')' (முந்தைய பெயர் பத்மாவதி), பத்மாவதி காவியம் திரைப்படமாக, 24 சனவரி, 2018 அன்று மும்பையில் வெளியானது. இந்த இந்தி மொழி திரைப்படத்தை இயக்கியவர் சஞ்சய் லீலா பன்சாலி. நடிகை தீபிகா படுகோண் பத்மாவதியாகவும், நடிகர் ரண்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர்.[4]
விரைவான உண்மைகள் பத்மாவத், இயக்கம் ...
பத்மாவத் | |
---|---|
இயக்கம் | சஞ்சய் லீலா பஞ்சாலி |
தயாரிப்பு |
|
கதை |
|
மூலக்கதை | மாலிக் முகமது ஜெய்சி எழுதிய பத்மாவதி காவியம்[1] |
இசை | சஞ்சய் லீலா பன்சாலி சஞ்சித் பல்ஹாரா |
நடிப்பு | தீபிகா படுகோண் சாகித் கபூர் ரண்வீர் சிங் |
ஒளிப்பதிவு | சுதீப் சட்டர்ஜி |
படத்தொகுப்பு | ஜெயந்த் ஜாதர் சஞ்சய் லீலா பன்சாலி அக்கிவ் அலி |
கலையகம் | பன்சாலி புரடக்சன்ஸ் வியாகம் 18 மோசன் பிக்சர்ஸ் |
விநியோகம் | வியாகம் 15 மோசன் பிக்சர்ஸ் (இந்தியா) பாரமவுண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | சனவரி 25, 2018 (2018-01-25) |
ஓட்டம் | 163 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி மொழி |
ஆக்கச்செலவு | ₹190 கோடி[2] |
மொத்த வருவாய் | ₹545.95 கோடி[3] |
மூடு