பத்திரிசு லுமும்பா
From Wikipedia, the free encyclopedia
பத்திரிசு எமெரி லுமும்பா (Patrice Émery Lumumba, 2 சூலை 1925 – 17 சனவரி 1961) ஆப்பிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்சியத்திடமிருந்து தமது நாட்டுக்கு சூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் பத்திரிசு லுமும்பாPatrice Lumumba, கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் 1வது பிரதமர் ...
பத்திரிசு லுமும்பா Patrice Lumumba | |
---|---|
கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் 1வது பிரதமர் | |
பதவியில் சூன் 24, 1960 – செப்டம்பர் 14, 1960 | |
Deputy | அன்டோன் கிசெங்கா |
முன்னையவர் | பெல்ஜிய கொங்கோ |
பின்னவர் | யோசப் இலேயோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1925-07-02)2 சூலை 1925 ஒனலூவா, கட்டக்கொக்கொம்பே, பெல்ஜிய கொங்கோ |
இறப்பு | 17 சனவரி 1961(1961-01-17) (அகவை 35) எலிசபெத்வில், கட்டாங்கா |
அரசியல் கட்சி | கொங்கோ தேசிய இயக்கம் |
மூடு