![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/78/Fatehpora_Sunset_image.jpg/640px-Fatehpora_Sunset_image.jpg&w=640&q=50)
பதேபோரா
From Wikipedia, the free encyclopedia
பதேபோரா (Fatehpora) பதேபுரா என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் ஒன்றியப்பகுதியில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பொருளாதார மையப் பகுதியாகும். இது 33.65 °வடக்கிலும் 75.16 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் (5478 அடி) உயரத்தில் உள்ளது. [2]
விரைவான உண்மைகள் பதேபோரா, நாடு ...
பதேபோரா | |
---|---|
நகரம் | |
![]() பதேபோராவில் சூரியன் மறைவு | |
ஆள்கூறுகள்: 33.656027°N 75.160375°E / 33.656027; 75.160375 | |
நாடு | ![]() |
ஒன்றியப் பிரதேசம் | ஜம்மு காஷ்மீர் |
மாவட்டம் | அனந்தநாக் |
Settled | கி.மு.5000 |
ஏற்றம் | 1,600 m (5,200 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 6,737 |
மொழிகள் | |
• அலுவல் | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி இணைப்பு எண் | 91-1932 |
வாகனப் பதிவு | ஜேகே03 |
பாலின விகிதம் | 912 ♂/♀ |
கல்வியறிவு | 60.00% |
இணையதளம் | anantnag |
மூடு