பதான்கோட் மாவட்டம்
இந்தியப் பஞ்சாபில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பதான்கோட் மாவட்டம் (Pathankot district) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பதான்கோட் ஆகும். இம்மாவட்டம் 27 சூலை 2011-இல் புதிதாக துவக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் பதான்கோட் மாவட்டம் ਪਠਾਣਕੋਟ ਜ਼ਿਲ੍ਹਾपठानकोट जिला, நாடு ...
பதான்கோட் மாவட்டம்
ਪਠਾਣਕੋਟ ਜ਼ਿਲ੍ਹਾ पठानकोट जिला | |
---|---|
District of Punjab | |
Location in Punjab, India | |
நாடு | இந்தியா |
மாநிலம் | பஞ்சாப் |
மாவட்டம் | பதான்கோட் |
பெயர்ச்சூட்டு | பதானிய இராஜபுத்திரர் |
தலைமையிடம் | பதான்கோட் |
பரப்பளவு | |
• மொத்தம் | 929 km2 (359 sq mi) |
மக்கள்தொகை (2011)[2] | |
• மொத்தம் | 6,26,154 |
• அடர்த்தி | 670/km2 (1,700/sq mi) |
Languages | |
• Regional | பஞ்சாபி மொழி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | PB-35 / PB-68 |
பெரிய நகரம் | பதான்கோட் |
இணையதளம் | http://pathankot.gov.in/ |
மூடு