பதமாக்கி அமிலம்(டானிக் அமிலம்)
From Wikipedia, the free encyclopedia
டானிக் அமிலம் என்பது தனினின் ஒரு குறிப்பிட்ட வடிவமே ஆகும். இது குறைந்த அமிலத்தன்மை (காடித்தன்மை எண் 10) உடையது. இதன் வடிவமைப்பில் கணக்கற்ற பீனால் தொகுதிகளை பெற்றிருப்பதே இதற்கு காரணமாகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு C76H52O46 . ஆகும். இது டெக்காஅல்லைல் குளுக்கோசை ஒத்துள்ளது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,3,4,6-பென்டா-O-{3,4-டைஐதராக்சி-5-[(3,4,5-டிரைஐதராக்சிபென்சாய்ல்)ஆக்சி]பென்சாயில்}-D-குளுகோபைரனோசு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
2,3-டைஐதராக்சி-5-({[(2R,3R,4S,5R,6R)-3,4,5,6-டெட்ராகிஸ்({3,4-டைஐதராக்சி-5-[(3,4,5-டிரைஐதராக்சிபினைல்)கார்போனைலாக்சி]பினைல்}கார்போனைலாக்சி)ஆக்சன்-2-ஐல்]மீதாக்சி}கார்போனைல்)பினைல் 3,4,5-டிரைஐதராக்சிபென்சோயேட்டு | |
வேறு பெயர்கள்
அசிடம் டானிகம் கேலோடானிக் அமிலம் டைகாலிக் அமிலம் கேலோடானின் டேனிமம் குவெர்சிடேனின் ஓக் பார்க் டேனின் குவெர்கோடேனிக் அமிலம் குவெர்சி-டேனிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
1401-55-4 Y | |
Beilstein Reference |
8186386 |
ChEBI | CHEBI:75211 N |
ChEMBL | ChEMBL506247 N |
ChemSpider | 17286569 N |
InChI
| |
IUPHAR/BPS |
4319 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C13452 N |
பப்கெம் | 16129878 |
| |
UNII | 28F9E0DJY6 N |
பண்புகள் | |
C76H52O46 | |
வாய்ப்பாட்டு எடை | 1701.19 கி/மோல் |
அடர்த்தி | 2.12கி/செமீ3 |
உருகுநிலை | 200 ° செல்சியசிற்கு மேல் வெப்பப்படுத்தினால் சிதைகிறது |
2850 கி/லி | |
கரைதிறன் | 100 கி/லி (எதனாலில்) 1 கி/லி (கிளிசரால் மற்றும் அசிட்டோனில்) பென்சீன், குளோரோஃபார்ம், டைஎதில்ஈதர், பெட்ரோலியம், கார்பன் டை சல்பைடு, கார்பன் டெட்ராகுளோரைடு ஆகியவற்றில் கரைவதில்லை. |
காடித்தன்மை எண் (pKa) | ca. 10 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு
டானிக் அமிலத்தின் ஒது குறிப்பிட்ட வகையே டானின் (தாவர பாலிபினால்). தனின் மற்றும் டானிக் அமிலம் என்ற இரண்டு சொற்களும் சில நேரங்களில் (தவறாக) மாற்றிப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக பச்சைத் தேநீர், கருப்புத் தேநீர் ஆகியவை தொடர்பான பயன்பாடுகளில் இந்தக் குழப்பம் பெரிய அளவில் உள்ளது. இந்த இரண்டிலுமே தனின் உள்ளது. ஆனால், டானிக் அமிலம் இல்லை.[1]