பட்டிபிரோலு
From Wikipedia, the free encyclopedia
பட்டிபிரோலு (Bhattiprolu) இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தின், தெனாலி கோட்டத்தில் உள்ள பாட்டிப்பிரொலு மண்டலத்தில் உள்ள தொல்லியல் கிராமம் ஆகும்.[4] [5]பட்டிபிரோலு கிராமத்தில் உள்ள பௌத்தத் தூபி, பாதுகாக்கப்படவேண்டிய தேசிய முக்கியத்தவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களில் ஒன்றாக உள்ளது.[6]
விரைவான உண்மைகள் பட்டிபிரோலு Bhattiprolu, நாடு ...
பட்டிபிரோலு Bhattiprolu | |
---|---|
இந்தியாவில் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் குண்டூர் மாவட்டம் பாட்டிப்பொரலூ கிராமத்தில் பெருந்தூபியின் அமைவிடம் Show map of ஆந்திரப் பிரதேசம் | |
ஆள்கூறுகள்: 16.1026°N 80.7807°E / 16.1026; 80.7807 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப்பிரதேசம் |
மாவட்டம் | குண்டூர் |
மண்டலம் | பட்டிபிரோலு மண்டலம் |
அரசு | |
• வகை | கிராம ஊராட்சி |
• நிர்வாகம் | பட்டிபிரோலு ஊராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 25.15 km2 (9.71 sq mi) |
ஏற்றம் | 6 m (20 ft) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 11,092 |
• அடர்த்தி | 440/km2 (1,100/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | AP |
மூடு