![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/Panchtarni.jpg/640px-Panchtarni.jpg&w=640&q=50)
பஞ்சதரணி
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு சமவெளி / From Wikipedia, the free encyclopedia
பஞ்சதரணி (Panchtarni) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தில், இமயமலையில் அமர்நாத் குகைக்கு செல்லும் வழியில் அமைந்த சமவெளியாகும். அமர்நாத் யாத்திரைச் செல்லும் பக்தர்கள் இறுதியாக சேஷ்நாக்கில் அமைந்த முகாமில் தங்கிச் செல்வர். பஞ்சதரணியிலிருந்து 6 கிமீ தொலைவில் அமர்நாத் குகைக் கோயில் உள்ளது. [1]
விரைவான உண்மைகள் பஞ்சதரணி பஞ்சதரணி முகாம்பஞ்சதரணி ஆறுபஞ்சதரணி பள்ளத்தாக்கு, நாடு ...
பஞ்சதரணி
பஞ்சதரணி முகாம் பஞ்சதரணி ஆறு பஞ்சதரணி பள்ளத்தாக்கு | |
---|---|
ஆற்றுச் சமவெளி மற்றும் மலை முகாம் | |
![]() பஞ்சதரணி சமவெளி | |
ஆள்கூறுகள்: 34.189285°N 75.4981834°E / 34.189285; 75.4981834 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
ஏற்றம் | 3,505 m (11,500 ft) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | உருது |
• உள்ளூர் மொழி | காஷ்மீரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 192126 |
மூடு