From Wikipedia, the free encyclopedia
பச்சை-முதுகுத் தேன் பறவை (Green-backed honeybird)(புரோடோடிசுகசு சாம்பெசியே), கிழக்குப் பச்சை-முதுகுத் தேன் வழிகாட்டி, பச்சை-முதுகுத் தேன் வழிகாட்டி மற்றும் மெலிந்த-அலகு தேன்வழிகாட்டி என்றும் அறியப்படும், இது இண்டிகேடோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது வடக்கு மஞ்சள் வெள்ளைக் கண்ணின் கூட்டினைப் பயன்படுத்தும் ஒட்டுண்ணிப் பறவை.[2]
பச்சை முதுகு தேன் பறவை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பிசிபார்மிசு |
குடும்பம்: | இண்டிகேடோரிடே |
பேரினம்: | புரோடோடிசுகசு |
இனம்: | பு. சாம்பெசியே |
இருசொற் பெயரீடு | |
புரோடோடிசுகசு சாம்பெசியே செல்லே, 1894 | |
பச்சை-முதுகுத் தேன் பறவை அங்கோலா, போட்சுவானா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கென்யா, மலாவி, மொசாம்பிக், நமீபியா, தன்சானியா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.