From Wikipedia, the free encyclopedia
பசியூக்கி (பிரெஞ்சு மொழி: hors-d'œuvre [ɔʁ dœvʁ] (ⓘ)), ஆங்கிலம்: appetiser[1] அல்லது starter[2] ) என்பது உணவு உண்பதற்கு முன், பசியாற எடுத்துக்கொள்ளப்படும் சிறுஉணவு ஆகும். இந்த சிறுஉணவின் சிறப்பு என்னவென்றால், அடுத்த நாம் எடுத்துக்கொள்ளும் விருந்து உணவின் ருசியை மேலும் அதிகரிக்கும் இயல்புடையதாக இருக்க வேண்டுமென உணவு அறிவியல் கூறுகிறது. எனவே, இதனை “பசிச்சுவை பெருக்கும் பொருள்” என வகைப்படுத்தலாம். பொதுவாக இது சாலட், குளிர்ந்த கறி, மீன் வகை இருக்கும். குறிப்பாக பழச்சாறு, குளிர்பானம்s, திராட்சை இரசம், காக்டெய்ல்கள் போன்றவைகள் பரிமாறப்படும்.[3] இவை நாட்டுக்கு நாடு, விருந்துகளுக்கு ஏற்பவும், உணவுக் கலாச்சாரங்களைப் பொருத்தும், மாறுபடுகிஞ்றன.[4] இந்த பசியூக்கிகளைப் பெரும்பாலும் கைகளால் எடுத்து உண்ணக்கூடிய பழக்கம் மேலை நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.