பக்வா
From Wikipedia, the free encyclopedia
பக்வா அல்லது பாக்வா (Bhagwa or Bhagwah), வட இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் உள்ள தோடா மாவட்டத்தில் உள்ள தோடா வருவாய் வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி ஆகும். செனாப் சமவெளியில் ஜம்மு வருவாய் கோட்டத்தில் அமைந்த பக்வா, மாவட்டத் தலைமையிடமான தோடா நகரத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும்: மாநிலத் தலைநகரான சிறிநகருக்கு தென்கிழக்கே 245 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
விரைவான உண்மைகள் பக்வா பாக்வா, நாடு ...
பக்வா
பாக்வா | |
---|---|
ஆள்கூறுகள்: 33.21°N 75.40°E / 33.21; 75.40 | |
நாடு | ![]() |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
கோட்டம் | ஜம்மு |
பிரதேசம் | செனாப் பள்ளத்தாக்கு |
மாவட்டம் | தோடா |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,907[1] |
மொழிகள் | |
• அலுவல் மொழி | காஷ்மீரி மொழி, உருது, இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182202[2] |
வாகனப் பதிவு | JK-06 |
இணையதளம் | doda |
மூடு