![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Bihar_district_location_map_Buxar.svg/langta-640px-Bihar_district_location_map_Buxar.svg.png&w=640&q=50)
பக்சர் மாவட்டம்
பீகாரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பக்சர் மாவட்டம், பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பக்சர் ஆகும்.[1]
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() பக்சர்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | பாட்னா |
தலைமையகம் | பக்சர் |
பரப்பு | 1,624 km2 (627 sq mi) |
மக்கட்தொகை | 1,706,352 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,003/km2 (2,600/sq mi) |
படிப்பறிவு | 70.14 per cent |
பாலின விகிதம் | 922 |
மக்களவைத்தொகுதிகள் | பக்சர் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 பிரஹம்பூர், பக்சர், டும்ராவ், ராஜ்பூர் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH 84 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு