![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f5/Baguettes_-_stonesoup.jpg/640px-Baguettes_-_stonesoup.jpg&w=640&q=50)
பகெத்
நீளமான ஒல்லியான ரொட்டி வகை / From Wikipedia, the free encyclopedia
பகெத் என்பது பிரான்சில் தோன்றிய நீளமான ஒல்லியான ரொட்டியாகும். மொறுமொறுப்பான சுவையினால் இது தனித்துவம் பெற்றது.[1]
விரைவான உண்மைகள் மாற்றுப் பெயர்கள், வகை ...
![]() | |
மாற்றுப் பெயர்கள் | ஃப்ரென்ச் ஸ்ட்டிக் |
---|---|
வகை | ரொட்டி |
பரிமாறப்படும் வெப்பநிலை | முதன்மை உணவு |
தொடங்கிய இடம் | பிரான்ஸ்[2] |
முக்கிய சேர்பொருட்கள் | மாவு , நீர் , நொதியம் , உப்பு |
உணவு ஆற்றல் (per பரிமாறல்) | 263 கலோரி (1101 kJ) |
மூடு