From Wikipedia, the free encyclopedia
நோட்பேடு++, விண்டோசு தளத்திற்கான ஒரு உரை ஆவணத் திருத்தி, மூலக் குறியீடு திருத்தி ஆகும். மேலும் தத்தல் (tabbed) முறையில் ஆவணங்களை திருத்த உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாக வெளியிடப்படுகிறது.
உருவாக்குனர் | Don Ho |
---|---|
தொடக்க வெளியீடு | நவம்பர் 24, 2003 |
மொழி | சி++ |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
கோப்பளவு | 7.17 மெகாபைட்டு |
கிடைக்கும் மொழி | பல மொழிகளில் (49) |
மென்பொருள் வகைமை | மூல குறியீடு திருத்தி |
உரிமம் | GNU General Public License |
இணையத்தளம் | www.notepad-plus-plus.org |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.