![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/33/Flag_of_Nevis.svg/langta-640px-Flag_of_Nevis.svg.png&w=640&q=50)
நெவிசு
From Wikipedia, the free encyclopedia
நெவிசு (Nevis) கரிபியக் கடலிலுள்ள சிறிய தீவாகும்; லீவர்டு தீவுகளின் உட்புற வளைவில் இது அமைந்துள்ளது. நெவிசும் அருகிலுள்ள செயிண்ட் கிட்சு தீவும் இணைந்து ஒரே நாடாக உள்ளது: செயிண்ட் கிட்சும் நெவிசும் கூட்டரசு. சிறிய அண்டிலிசு தீவுக்கூட்டத்தின் வடமுனையில் நெவிசு அமைந்துள்ளது. புவேர்ட்டோ ரிக்கோவிலிருந்து கிழக்கு-தென்கிழக்கு திசையில் ஏறத்தாழ 350 கிமீ தொலைவிலும் அண்டிக்குவாவிற்கு மேற்கே ஏறத்தாழ 80 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பு 93 சதுர கிலோமீட்டர்கள் (36 sq mi) ஆகும். இதன் தலைநகரம் சார்லசுடவுண்.
விரைவான உண்மைகள் நெவிசு மாநிலம், தலைநகரம் ...
நெவிசு மாநிலம் | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: "தனக்கு முன்னே நாடு" | |
நாட்டுப்பண்: ஓ இலாண்டு ஆஃப் பியூட்டி! | |
![]() | |
தலைநகரம் | சார்லசுடவுண் |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | நெவிசியர் |
அரசாங்கம் | கூட்டரசு அரசியல்சாசன முடியாட்சி கீழான நாடாளுமன்ற மக்களாட்சி |
• முடியரசர் | ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் |
• பிரதமர் | வான்சு அமோரி |
• துணை தலைமை ஆளுநர்[1] | யூசுடாசு ஜான் |
• நெவிசு தீவு சட்டப்பேரவை | கிறிசுடென் இசுரிங்கெட் |
தன்னாட்சி | |
• ஐக்கிய இராச்சியத்திடமிருந்து | 19 செப்டம்பர் 1983 |
பரப்பு | |
• மொத்தம் | 93 km2 (36 sq mi) (207வது) |
மக்கள் தொகை | |
• 2006 கணக்கெடுப்பு | 12,106 |
• அடர்த்தி | 130/km2 (336.7/sq mi) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2009 மதிப்பீடு |
• மொத்தம் | $726 மில்லியன்[2] |
• தலைவிகிதம் | $13,429[2] |
மொ.உ.உ. (பெயரளவு) | 2009 மதிப்பீடு |
• மொத்தம் | $557 million[2] |
• தலைவிகிதம் | $10,315[2] |
மமேசு (2007) | ![]() அதியுயர் · 54வது |
நாணயம் | East Caribbean dollar ($) (XCD) |
நேர வலயம் | ஒ.அ.நே-4 (-4) |
திகதி அமைப்பு | dd-mm-yyyy (CE) |
வாகனம் செலுத்தல் | left |
அழைப்புக்குறி | +1 869 |
இணையக் குறி | .kn |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Nevis_Aerial.jpg/320px-Nevis_Aerial.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Nevis_Charlestown.jpg/320px-Nevis_Charlestown.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1b/Nevis_2008.jpg/640px-Nevis_2008.jpg)