நெறி வழுவா யூதம்

From Wikipedia, the free encyclopedia

நெறி வழுவா யூதம்

நெறி வழுவா யூதம் அல்லது கடுமையான யூதம் (Haredi Judaism) என்பது மரபுவழி யூதத்தினுள் உள்ள பரந்த பிரிவும், நவீன சமய சார்பற்ற கலாச்சாரத்தின் சகல பண்புகளையும் நிராகரிக்கும் மரபுவழி யூதமாகும். இதன் அங்கத்தவர்கள் கடுமையான யூதர் எனவும் தீவிர யூதர் எனவும் அழைக்கப்படுவர். நெறி வழுவா யூதர்கள் தங்களை யூத சமயத்தின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று குறிப்பிட[1] மற்றவர்கள் இக்கூற்றுக்கு தங்களுக்குரியது என்கின்றனர்.[2][3]

Thumb
நெறி வழுவா யூத வாலிபர்கள்.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.