![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c3/Demoiselle_Cranes_at_Tal_Chappar.jpg/640px-Demoiselle_Cranes_at_Tal_Chappar.jpg&w=640&q=50)
நெட்டைக் கொக்கு
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
நெட்டைக் கொக்கு (Demoiselle crane) என்பது கருங்கடலில் இருந்து மங்கோலியா மற்றும் வடகிழக்கு சீனா வரையிலான மத்திய யூரோசைபீரியாவில் காணப்படும் ஒரு கொக்கு இனம் ஆகும். இவை துருக்கியில் சிறிய அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இந்த கொக்குகள் வலசை செல்லும் பறவைகளாகும். மேற்கு யூரேசியாவிலிருந்து வரும் பறவைகள் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தைக் கழிக்கும், ஆசியா, மங்கோலியா, சீனாவிலிருந்து வரும் பறவைகள் இந்திய துணைக் கண்டத்தில் குளிர்காலத்தைக் கழிக்கும். இந்த பறவை இந்தியாவின் பண்பாட்டில் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது, இது கூஞ்ச் அல்லது குர்ஜா என்று அழைக்கப்படுகிறது. [3]
விரைவான உண்மைகள் நெட்டைக் கொக்கு, காப்பு நிலை ...
நெட்டைக் கொக்கு | |
---|---|
![]() | |
இராசத்தானின் சுருவில் உள்ள தால் சாப்பர் சரணாலயத்தில் கூட்டம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | Gruidae |
பேரினம்: | Grus |
இனம்: | G. virgo |
இருசொற் பெயரீடு | |
Grus virgo (லின்னேயஸ், 1758) [originally Ardea] | |
![]() | |
Range of G. virgo Breeding Passage Non-breeding | |
வேறு பெயர்கள் | |
|
மூடு