![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/40/Front_Elevation_of_Noor_Mahal.jpg/640px-Front_Elevation_of_Noor_Mahal.jpg&w=640&q=50)
நூர் மகால், பகவல்பூர்
From Wikipedia, the free encyclopedia
நூர் மகால் (Noor Mahal ) என்பது பாக்கித்தானிலுள்ள பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பகவல்பூரில் உள்ள பாக்கித்தான் இராணுவத்திற்கு சொந்தமான அரண்மனை ஆகும். 1872 ஆம் ஆண்டில் இது நவீனத்துவமாக இத்தாலிய நியோகிளாசிக்கல் பாணியில் கட்டப்பட்டது. பிரிட்டிசு இராச்சியத்தின் போது பகவல்பூர் சுதேச அரசின் நவாப்களுக்கு சொந்தமாக இருந்தது. [1]
விரைவான உண்மைகள் நூர் மகால், பொதுவான தகவல்கள் ...
நூர் மகால் | |
---|---|
![]() நூர் மகால்,பகவல்பூர் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | நவீனத்துவமாக இத்தாலிய நியோகிளாசிக்கல் பாணி |
நகரம் | பகவல்பூர் |
நாடு | ![]() |
ஆள்கூற்று | 29.3792°N 71.6679°E / 29.3792; 71.6679 |
கட்டுமான ஆரம்பம் | 1872 |
நிறைவுற்றது | 1875 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அளவு | 44,600 சதுர அடிகள் (4,140 m2) |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | திரு. ஹீனன் |
மூடு