நூமியா
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
நூமியா (Nouméa, பிரெஞ்சு உச்சரிப்பு: [numeˈa]) என்பது நியூ கலிடோனியாவின் தலைநகரம் ஆகும். இது நியூ கலிடோனியாவின் முக்கிய தீவான கிராண்டே தேரேவின் தெற்கு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இத்தீவில் பெரும்பான்மையினராக ஐரோப்பியர்கள், பொலினீசியர்கள் (வலிசியன்ஸ், புட்டூனியன்ஸ், தாகித்தியர்கள்), இந்தோனேசியர்கள் மற்றும் வியட்நாமியர்களும் உள்ளனர்.
நூமியா | |
---|---|
நியூ கலிடோனியாவில் தன்னாட்சிப் பகுதியின் அமைவிடம் (சிவப்பாக) | |
நாடு | பிரான்சு |
சூ செனரிசு | நியூ கலிடோனியா |
மாகாணம் | தென்மாகாணம் (மாகாணத் தொகுதி) |
அரசு | |
• நகரமுதல்வர் (2014–தற்போது வரை) | சோனியா லகார்டே |
Area 1[1] | 45.7 km2 (17.6 sq mi) |
• நகர்ப்புறம் | 1,643 km2 (634 sq mi) |
மக்கள்தொகை (சூன், 2015 மக்கள்தொகை [2]) | 1,00,237 |
• அடர்த்தி | 2,200/km2 (5,700/sq mi) |
• நகர்ப்புறம் | 1,79,509 |
• நகர்ப்புற அடர்த்தி | 110/km2 (280/sq mi) |
இனப் பரவல் | |
• 1996 மக்கள்தொகை | வெள்ளையர் 50.9% கனக்ஸ் 22.9% பொலினீசியன்ஸ் 12.3% மற்றவர் 13.9% |
நேர வலயம் | ஒசநே+11:00 |
INSEE/அஞ்சற்குறியீடு | 98818 /98800 |
ஏற்றம் | 0–167 m (0–548 அடி) (avg. 20 m or 66 அடி) |
1 நியூ கலிடோனிய நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்களின் பரப்பளவு > 1 1 கிமீ² மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
ஆகஸ்ட் 2014ன் மக்கள் தொகையின் படி 179,509 குடிகள் கிரேட்டர் நூமியாவின் (பிரெஞ்சு மொழி: agglomération du Grand Nouméa) பெருநகரப் பகுதியில் வாழ்கின்றனர். மற்றும் ப்ரோபர் நூமியா நகரத்தில் (தன்னட்சிப்பகுதி) 100,237 குடிகளும் வசிக்கின்றனர்.[2] 66.8 வீத நியூ கலிடோனியாவின் மக்கள் நூமியாவின் தன்னாட்சிப் பகுதியைக் கொண்ட கிரேட்டர் நூமியாவிலேயே வசிக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.