கனடாவை சேர்ந்த நடிகை From Wikipedia, the free encyclopedia
நீனா டோப்ரேவ் (Nina Dobrev, Nikolina Konstantinova Dobreva பிறப்பு: 1989 ஜனவரி 9) ஒரு சோஃவியா, பல்கேரியா, கனடிய நாட்டு நடிகை, பாடகி மற்றும் விளம்பர நடிகை ஆவார். இவர் தி வாம்பயர் டைரீஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் எலெனா கில்பர்ட், கேத்ரீன் பியர்ஸ் போன்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார்.
நீனா டோப்ரேவ் | |
---|---|
2022இல் நீனா டோப்ரேவ் | |
தாய்மொழியில் பெயர் | Николина Константинова Добрева |
பிறப்பு | சனவரி 9, 1989 சோஃவியா பல்கேரியா |
பணி | நடிகை விளம்பர நடிகை பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2006–இன்று வரை |
வலைத்தளம் | |
www |
நீனா 9 ஜனவரி 1989ம் ஆண்டு சோஃவியா, பல்கேரியாவில் பிறந்தார். தனது 2வது வயதில் கனடாவுக்கு இடம் மாறினார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.