நீனா குப்தா
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
நீனா குப்தா (Neena Gupta) 1959 ஜூலை 4இல் பிறந்த இந்திய வணிக சினிமா மற்றும் தொலைக்காட்சி இயக்குனர் ஆவார். கலைப்பட இயக்குனர்களான அரவிந்தன் (இயக்குனர்) மற்றும் சியாம் பெனகல் ஆகியோருடன் பணியாற்றியதால் பெருமளவில் புகழ்பெற்ற நடிகையாக அவருக்கு அங்கீகாரம் கிடைத்தது. நீனா 1994இல் "வோ சோக்கிரி" படத்திற்காக துணை நடிகைக்கான தேசியத் திரைப்பட விருது வென்றார். ஸ்ரீமான் ஸ்ரீமதி என்ற தொலைக்காட்சி தொடரில் அவர் ஒரு கௌரவ தோற்றமளித்தார். மேலும், "காம்சோர் காடி கவுன்" என்றழைக்கப்படும் தொலைக்காட்சி வினாடி நிகழ்ச்சியான "தி வீகஸ்ட் லிங்க்" இன் இந்திய பதிப்பை அவர் வழங்கினார்.[3]
விரைவான உண்மைகள் நீனா குப்தா, பிறப்பு ...
நீனா குப்தா | |
---|---|
நிஷ்கா லூலவில் நீனா குப்தா | |
பிறப்பு | 4 சூலை 1959 (1959-07-04) (அகவை 64)[1][2] தில்லி, இந்தியா |
கல்வி | தில்லி பல்கலைக்கழகம், தேசிய நாடக பாடசாலை |
பணி | நடிகை , இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1982 முதல் த்ற்போது வரை |
வாழ்க்கைத் துணை | விவேக் மெஹ்ரா (தி. 2008) |
பிள்ளைகள் | மசாபா குப்தா |
மூடு