![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/60/Newbritain_lrg.jpg/640px-Newbritain_lrg.jpg&w=640&q=50)
நியூ பிரிட்டன்
பப்புவா நியூ கினியின் பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவு / From Wikipedia, the free encyclopedia
நியூ பிரிட்டன் (New Britain, அல்லது Niu Briten) என்பது பப்புவா நியூ கினியின் பிசுமார்க் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். நியூ பிரிட்டன் தீவு நியூ கினி தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், நியூ அயர்லாந்து தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிறது. நியூ பிரிட்டனின் முக்கிய நகரங்கள் இராபோல்/கொக்கொப்போ, கிம்பே ஆகியனவாகும். இத்தீவு செருமனிய நியூ கினியின் கீழ் இருந்த போது "நியூபொம்மர்ன்" (Neupommern) என அழைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் புவியியல், ஆள்கூறுகள் ...
![]() | |
புவியியல் | |
---|---|
ஆள்கூறுகள் | 5°44′S 150°44′E |
தீவுக்கூட்டம் | பிசுமார்க் தீவுக்கூட்டம் |
பரப்பளவு | 36,520 km2 (14,100 sq mi)[1] |
பரப்பளவின்படி, தரவரிசை | 38வது |
நீளம் | 520 km (323 mi) |
அகலம் | 146 km (90.7 mi) |
உயர்ந்த ஏற்றம் | 2,438 m (7,999 ft) |
உயர்ந்த புள்ளி | சினெவிட் குன்று |
நிர்வாகம் | |
பப்புவா நியூ கினி | |
மக்கள் | |
மக்கள்தொகை | 513,926 (2011) |
அடர்த்தி | 14.07 /km2 (36.44 /sq mi) |
இனக்குழுக்கள் | பப்புவான்கள், ஆத்திரனேசியர்கள் |
மூடு