நிஞ்சிட்சு
From Wikipedia, the free encyclopedia
நிஞ்சிட்சு (忍術, நிஞ்சிட்சு?) எனவும், சிலவேளை நின்போ (忍法, நின்போ?) என பரிமாற்றம் செய்யக்கூடிய சொல்லாகவும் பாவிக்கப்படுவது சண்டைக் கலையும், மரபுப் போரற்ற, கரந்தடிப் போர்களின் தந்திதிரோபாயம், போர் உத்தி மற்றும் வேவு பார்த்தல் கலையாக திட்டமிட்டு சினோபி (நிஞ்ஜிட்சு பயில்பவர் என்று அர்த்தம்) எனப்படுபவர்களால் (சப்பானுக்கு வெளியில் பொதுவாக நிஞ்சா என அறியப்படுவர்) பயிலப்படுவதாகும்.[1]