நிக்கோ பிரொசுமானி (Niko Pirosmani, Georgian: ნიკო ფიროსმანი, இயற்பெயர்: Nikolos Pirosmanaschwili, மே 5, 1862 - ஏப்ரல் 9, 1918) ஒரு சியோர்சிய ஓவியக் கலைஞர் ஆவார். இவர் இறந்த பின்னரே இவரது கலைப்படைப்புகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.
விரைவான உண்மைகள் நிக்கோ பிரொசுமானிNiko Pirosmani, பிறப்பு ...
நிக்கோ பிரொசுமானி Niko Pirosmani |
---|
|
பிறப்பு | மே 5, 1862 சியோர்சியா |
---|
தொழில் | ஓவியர் |
---|
தேசியம் | சியோர்சியா |
---|
மூடு