நிக்கி கல்ரானி
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார்.[3] ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது அக்கா.
விரைவான உண்மைகள் நிக்கி கல்ரானி, பிறப்பு ...
நிக்கி கல்ரானி | |
---|---|
பிறப்பு | நிக்கி கல்ரானி 3 சனவரி 1993 (1993-01-03) (அகவை 31)[1] பெங்களூரு, கர்நாடகம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போதும் |
பெற்றோர் | மனோகர் கல்ரானி, ரேஷ்மா |
வாழ்க்கைத் துணை | ஆதி பினிஷேட்டி ( 2022 தற்போது வரை ) |
உறவினர்கள் | சஞ்சனா கல்ரானி (சகோதரி) |
மூடு