நிக்கல் பார்மேட்டு
From Wikipedia, the free encyclopedia
நிக்கல் பார்மேட்டு (Nickel formate) Ni(HCOO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும். பார்மிக் அமிலத்தின் நிக்கல் உப்பு நிக்கல் பார்மேட்டாக உருவாகிறது.
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
![]() ![]() ![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
நிக்கல்(2+) இருபார்மேட்டு | |
முறையான ஐயூபிஏசி பெயர்
நிக்கல் பார்மேட்டு | |
வேறு பெயர்கள்
நிக்கல் இருபார்மேட்டு | |
இனங்காட்டிகள் | |
3349-06-2[2] 15694-70-9 (இருநீரேற்று) 15843-02-4 | |
ChemSpider | 25597 ![]() 35294216 |
EC number | 222-101-0, 239-946-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 27506 |
| |
UNII | Y4YT27N8QN |
பண்புகள் | |
C2H2NiO4 | |
வாய்ப்பாட்டு எடை | 148.73[3] |
தோற்றம் | பச்சை நிறத் திண்மம்[3][4] |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 2.154 கி/செ.மீ3[3] |
உருகுநிலை | 130–140°செல்சியசு[3] |
கொதிநிலை | 180–200° செல்சியசு வேப்பநிலையில் சிதையும் [3] |
குளிர் நீரில் சிறிதளவு கரையும்.[3] | |
கரைதிறன் | கரையாது[5] காடிகளில் கரையும்s[4] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() ![]() ![]() |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு